புதிய தார்சாலையில் லாரி கவிழ்ந்து விபத்து

கோவை சுண்டாக்கமுத்தூர் 89 வது வார்டுக்கு உட்பட்ட என்.டி.பி வீதியில் சமீபத்தில் புதிய தார் சாலை அமைக்கப்பட்டது. இந்நிலையில் இன்று காலை, அவ்வழியாக சென்ற லாரி ஒன்று தார் சாலைக்குள் இறங்கியதில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த  விபத்தில் ஓட்டுனர் பிரகாஷ் சிறு காயங்களுடன் உயிர் தப்பினார். 




இது குறித்து 89வது வார்டு கவுன்சிலர் செல்வமணியின் கணவர் முருகேசன் கூறுகையில்:- 
தார் சாலை தரமானதாக அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், சாலையில் ஏற்கனவே லாரி ஒன்று நின்று கொண்டிருந்தது. ஓட்டுனர் பாஸ்கர் அதை பொருட்படுத்தாது, சாலை ஓரத்தில் இருந்த கழிவு நீர் கால்வாய் ஓரத்தில் லாரியை இயக்கியுள்ளார். இதானல், கால்வாய் தடுப்பு உடைந்து லாரி கவிழ்ந்தது. 
இவ்வாறு அவர் கூறினார்.


புதிதாக அமைக்கப்பட்ட சாலையில் இப்படி ஒரு  விபத்து நடந்திருப்பது அப்பகுதி மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

Newsletter

வீடு திரும்பினார் வானதி சீனிவாசன்..!

கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதி பா.ஜ.க வேட்பாளர் வானதி சீனிவாசன், உடல்நலக் குறைவு காரணமாக கடந்த சில நாட்களாக சிகிச்சை பெற்...

கரூர் தேர்தல் களத்தில் பரபரப்பு: செந்தில் பாலாஜி ஆதரவாளர்களுக்கு சொந்தமான இடங்களில் ஐடி ரெய்டு..!

கரூரில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்களுக்கு சொந்தமான 7 இடங்களில், வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று கா...

“எடப்பாடி சொல்வது போல யாருடைய காலிலும் விழுந்த அனுபவம் எனக்கு இல்லை” - காங்கேயத்தில் உதயநிதி ஸ்டாலின் பரபரப்பு பேச்சு..!

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின...

கோவை வடக்கில் வானதிக்கு ஆதரவாக BJP மாநில செயலாளர் அஸ்வத்தாமன் தீவிர பரப்புரை

கோவை வடக்கு தொகுதியில் BJP வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக மாநில செயலாளர் அஸ்வத்தாமன் ஓணாம்பாளையத்தில் இன்று பரப்பு...

கவுண்டம்பாளையம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் பிஆர்ஜி அருண்குமார் தீவிர பிரசாரம்

கவுண்டம்பாளையம் தொகுதி அதிமுக வேட்பாளர் பிஆர்ஜி அருண்குமார் பெரியநாயக்கன்பாளையம் சுற்றுப்பகுதிகளில் வீடு வீடாக சென்று பி...

கோவை தெற்கு தொகுதி: ராமநாதபுரம் பகுதிகளில் அதிமுக வேட்பாளர் அம்மன் கே.அர்ஜுனன் வாக்கு சேகரிப்பு

கோவை தெற்கு தொகுதியில் அதிமுக வேட்பாளர் அம்மன் கே.அர்ஜுனன் ராமநாதபுரம் வார்டு 66 உட்பட பல பகுதிகளில் வீடு வீடாகச் சென்று...