ஈராக்கில் 58 பேரை மூழ்கடித்து கொன்ற ஐ.எஸ் அமைப்பினர்

ஈராக்கில் பெரும் பகுதியை கைப்பற்றிய ஐ.எஸ். அமைப்பினர் அங்கு தனிநாடு உருவாக்கினர். மொசூலை பிரதான நகரமாக அறிவித்து ஆட்சி நடத்தி வந்தனர். இந்த நிலையில் அமெரிக்கா, மற்றும் -குர்து படையினரின் ஆதரவுடன் ஈராக் ராணுவம் தாக்குதல் நடத்தி மொசூல் நகரை மீண்டும் கைப்பற்றியது.

 இதனால் ஆத்திரம் அடைந்த ஐ.எஸ் அமைப்பு தலைவர் அபு பகர் அல்-பக்தாதி தனது இயக்கத்தில் இருந்து கொண்டே ஈராக் ராணுவத்துக்கு உதவிய கமாண்டர்கள் உள்பட 58 பேரை தண்ணீரில் மூழ்கடித்து கொல்ல உத்தரவிட்டார். அதை தொடர்ந்து கொல்லப்பட்ட அவர்கள் ஒரே இடத்தில் புதைக்கப்பட்டனர்

Newsletter

கோவையில் சிறுமி பாலியல் வன்கொடுமை: ஆய்வாளரை தாக்கிய கைதான நபரை சுட்டுப் பிடித்த போலீசார்

செப். 12-ஆம் தேதி கோவையில் சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இருவர் கைது செய்யப்பட்ட நிலையில், அதில் ஒருவ...

கோவையில் கதவை பூட்டாமல் தூங்கிய மாணவர்கள்: 4 லேப்டாப், 3 செல்போன்கள் திருட்டு

கோவை குனியமுத்தூர் சுகுணாபுரம் வாடகை வீட்டில் தங்கியிருந்த கல்லூரி மாணவர்கள் கதவை பூட்டாமல் தூங்கியதை பயன்படுத்தி நள்ளிர...

கோவையில் சட்டவிரோத மது விற்பனை: 119 மதுபாட்டில்கள் பறிமுதல், 4 பேர் கைது

கோவை மாநகரில் அரசு அனுமதியின்றி கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்த பெண் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். மதுவிலக்கு அமல...

கோவையில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 4085 வழக்குகளுக்கு தீர்வு

கோவை மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் 27 அமர்வுகளில் 4085 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. விபத்தில் காலை இழந...

கொடுங்குற்ற வழக்குகளில் குடும்பத்தினருடன் நேரடித் தொடர்புக்கு FLPO: கோவை மாநகர காவல்துறையின் புதிய முன்னெடுப்பு

பாலியல் குற்றங்கள், POCSO, கடத்தல், கொலை, சந்தேக மரணம் உள்ளிட்ட கொடுங்குற்ற வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்...

கோவை கல்லூரிகளில் மாணவர் பாதுகாப்பை வலுப்படுத்தும் ‘EDUCATION FIRST’ திட்டம்

கோவை மாநகர காவல்துறையின் ‘EDUCATION FIRST’ திட்டத்தின் கீழ் கல்லூரிகளுக்கு நியமிக்கப்பட்ட Police Liaison Officers-க்கான...