சமூக ஆர்வலர் சிவா 6 பிரிவுகளின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது

சமூக ஆர்வலர் சிவா 6 பிரிவுகளின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது 

கோவையை சேர்ந்தவர் சிவா. சமூக ஆர்வலர்.  இவர் மீது அலந்துரையை சேர்ந்த மகேஷ்வரி என்ற பெண் போலீரிடம் புகார் அளித்தார்.  அந்த புகாரில்   சிவா தன்னிடம் பட்டா வாங்கித்தருவதாக மோசடியில் ஈடுபட்டதாகவும், தன்னை  பொது இடத்தில் அவமானப்படுத்தியதாகவும் ஒரு புகார் அளித்தார். இந்த புகாரை தொடர்ந்து சிவா மீது  ஆலந்துரை போலீசார் 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.  

சமூக ஆர்வலர் சிவா, அவ்வப்போது ஈஷா யோக மையத்தை சாடி பல புகார்களை பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்துவந்தார். மேலும், ஈசா ஆக்கிரமிப்பு செய்த பகுதிகளாக கூறப்படும் , வெள்ளிங்கிரி அடிவாரப்பகுதிகளில் உள்ள மக்களை திரட்டி, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்தார். 

இந்த நிலையில் , அவர் மீது ஈஷாவில் பணிபுரியும் பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது

Newsletter

கோவையில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சி தீவிர பிரச்சாரம்

கோவையில் தொண்டாமுத்தூர், தெற்கு, வடக்கு தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சியின் மாநில ப...

பீடம்பள்ளி ஊராட்சியில் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் விழா: திமுக செயலாளர் மரியாதை

கோவை தெற்கு மாவட்டம் சூலூர் தெற்கு ஒன்றியத்தின் பீடம்பள்ளி ஊராட்சியில் அண்ணல் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் நிகழ்வில் தி...

சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" படம் வெளியீடு – கோவை உள்ளூர் சேனல் உரிமையாளர் கைது

கோவை கருமத்தம்பட்டியில் "ராசி பிரைம் மூவி" சேனல் உரிமையாளர் பழனிச்சாமி (44), மத்திய தணிக்கை சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" த...

தவெக தலைவர் விஜய் இன்று கோவை வருகை - திருப்பூர் பெருமாநல்லூரில் தீவிர பிரச்சாரம்

தமிழக சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்காக தவெக தலைவர் விஜய் இன்று தனி விமானம் மூலம் கோவை வந்து திருப்பூர் பெருமாநல்லூரில்...

தொண்டாமுத்தூரில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக தீவிர வாக்கு சேகரிப்பு பிரசாரம்

தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதியில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக திமுக தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டனர...

“பிரதமரின் உரை எனக்குப் புதிய தெம்பைக் கொடுத்து உள்ளது” – மருத்துவமனையில் இருந்து வானதி சீனிவாசன் நெகிழ்ச்சி

உடல்நலக்குறைவால் கடந்த சில நாட்களாகத் தேர்தல் களத்தில் இருந்து தற்காலிகமாக விலகி சிகிச்சை பெற்று வரும் வானதி சீனிவாசன்,...