ஆணைகட்டி அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில் வேலை வாய்ப்பு

தமிழ்நாடு அரசின் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் கீழ் இயங்கி வரும் ஆணைகட்டி அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில் காலியாக உள்ள பணிமனை உதவியாளர் பணியிடங்களை பூர்த்தி செய்ய தகுதி உடைய நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 2

ஊதியம் விகிதம்: ரூ.5200-20200+1900 (பொது மருத்துவர்) GP.

கல்வி தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியும், தொழிற் நுட்ப கல்வித் தகுதியாக மின்சாரப் பணியாளர் மற்றும் பொருத்துனர் தொழிற் பிரிவில் தேசிய தொழிற் சான்றிதழ் (NTC) அல்லது தேசிய தொழிற் பழுகுநர் சான்றிதழ் (NAC) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

இனசுழற்சி: மின்சார பணியாளர் (பொதுப் பிரிவு முன்னுரிமை) பொருத்துநர் SC (A)

வயது வரம்பு: 01.07.2016 அன்றைய நிலவரப்படி பொதுப் பிரிவு முன்னுரிமை 30 வயதிற்குள் மற்றும் பொருத்துநர் SC (A) பிரிவில் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பங்கள் அனுப்ப கடைசி நாள்: 04.11.2016

மேலும் விவரங்களுக்கு தொலைபேசி எண் : 0422-2642041 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம்.

Newsletter

கோவையில் மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் காத்திருப்பு போராட்டம்

அரசாணைகளின்படி அரசு அலுவலகங்களில் அம்பேத்கர், பெரியார், அண்ணா, காமராஜர் உள்ளிட்ட சகிக்க நீதி தலைவர்களின் படங்களை வைக்க வ...

கோவையில் ஒரே நாளில் 800க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட வார்டு எண்.5, 53, 87 பகுதிகளில் 12.09.2026 அன்று ஒரே நாளில் 800-க்கும் மேற்பட்ட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி - ஐபிஎம் ஹேக்கத்தான்: 16 மாநிலங்களில் இருந்து 1000க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஐபிஎம் நிறுவனத்துடன் இணைந்து 12.09.2026 மற்றும் 1...

பயிர் பிரச்சினைகளை கண்டறிய AI ஏஜென்ட்கள்: ஈசா கல்லூரி மாணவர்களின் 'ஏரோ கிரெயின்' திட்டத்திற்கு நான்காம் பரிசு

கோயமுத்தூர் பிச்சானூர் ஜேசிடி பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற தேசிய அளவிலான கல்லூரிகளுக்கிடையேயான பொறியியல்...

சாடிவயல் யானைகள் முகாமில் கும்கி யானைகளுக்கு விநாயகர் சதுர்த்தி கஜ பூஜை

கோவை வனக்கோட்டம், போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட சாடிவயல் யானைகள் முகாமில் 14.09.2026 அன்று விநாயகர் சதுர்த்தி வி...

EASA பொறியியல் கல்லூரியில் 14வது பட்டமளிப்பு விழா: அண்ணா பல்கலைக்கழகத்தில் 8வது ரேங்க் பெற்ற ஈ.ஷஹானாவுக்கு பரிசு

கோவை நவக்கரையில் உள்ள EASA பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 14வது ஆண்டு பட்டமளிப்பு விழா 13.09.2026 அன்று கால...