பதுக்கி வைக்கப்பட்ட 1 டன் ரேசன் அரிசி- வடமாநில தொழிலாளர்களிடம் விசாரணை

கோவையில் ரேசன் அரிசிகள் முறைகேடாக பதுக்கி வைக்கப்படும் சம்பவத்தைத் தொடர்ந்து வழங்கள் பிரிவு அதிகாரிகள் தீவிர நடிவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை ரயில் நிலையத்தில் செவ்வாயன்று முறைகேடாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1.5 டன் ரேசன் அரிசி வழங்கள் பிரிவு அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று (புதன்) பாப்பநாயக்கன் பாளையம் பகுதியில் வீட்டில் ரேசன் அரிசி பதுக்கி வைத்திருப்பதாக மாவட்ட வழங்கள் துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது. 

இதனைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் அப்பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வடமாநில தொழிலாளர்கள் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1 டன் எடையுள்ள ரேசன் அரிசிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இதனைத்தொடர்ந்து, வடமாநில தொழிலாளர்களிடம் ரேசன் அரிசி எப்படி வந்தது என்பது குறித்து வழங்கள் துறை அதிகாரிகள் விசாணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவையில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சி தீவிர பிரச்சாரம்

கோவையில் தொண்டாமுத்தூர், தெற்கு, வடக்கு தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சியின் மாநில ப...

பீடம்பள்ளி ஊராட்சியில் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் விழா: திமுக செயலாளர் மரியாதை

கோவை தெற்கு மாவட்டம் சூலூர் தெற்கு ஒன்றியத்தின் பீடம்பள்ளி ஊராட்சியில் அண்ணல் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் நிகழ்வில் தி...

சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" படம் வெளியீடு – கோவை உள்ளூர் சேனல் உரிமையாளர் கைது

கோவை கருமத்தம்பட்டியில் "ராசி பிரைம் மூவி" சேனல் உரிமையாளர் பழனிச்சாமி (44), மத்திய தணிக்கை சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" த...

தவெக தலைவர் விஜய் இன்று கோவை வருகை - திருப்பூர் பெருமாநல்லூரில் தீவிர பிரச்சாரம்

தமிழக சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்காக தவெக தலைவர் விஜய் இன்று தனி விமானம் மூலம் கோவை வந்து திருப்பூர் பெருமாநல்லூரில்...

தொண்டாமுத்தூரில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக தீவிர வாக்கு சேகரிப்பு பிரசாரம்

தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதியில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக திமுக தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டனர...

“பிரதமரின் உரை எனக்குப் புதிய தெம்பைக் கொடுத்து உள்ளது” – மருத்துவமனையில் இருந்து வானதி சீனிவாசன் நெகிழ்ச்சி

உடல்நலக்குறைவால் கடந்த சில நாட்களாகத் தேர்தல் களத்தில் இருந்து தற்காலிகமாக விலகி சிகிச்சை பெற்று வரும் வானதி சீனிவாசன்,...