போக்குவரத்து காவலர் நலனுக்கு கை கொடுத்த குடியிருப்போர் நலச்சங்கம்!

தீபாவளி பண்டிகைக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் கோவையின் முக்கிய நகரங்களில் மக்கள் கூட்டம் அதிகரித்துள்ளது. வெளியூர்களுக்கு செல்பவர்கள், புத்தாடை வாங்குபவர்கள் போன்றோர் பேருந்து நிலையங்களிலும், கடைவீதிகளிலும் குவிந்துள்ளனர். இந்த கூட்ட நெரிசலை தடுக்க கோவை மாநகர  காவல் துறையின் இணை ஆணையர் (போக்குவரத்து) சரவணன் தலைமையில் போக்குவரத்தை சீர்படுத்தும் பணியில் கூடுதல் போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 

இந்த நிலையில் போக்குவரத்து காவலர்கள் எதிர்வரும் தீபாவளி பண்டிகை சுற்றுச்சூழல் மாசிலிருந்து தங்களை காத்துக்கொள்ளும் பொருட்டு, அவர்களுக்கு பாதுகாப்பு சுவாச கவசங்களை நஞ்சுண்டாபுரம் பகுதியில் உள்ள குடியிருப்போர் நலச்சங்கதினர் இன்று வழங்கினர். மாவட்ட காவல்துறை  ஆணையாளரின் அலுவலகத்தில், மாநகர  காவல் துறையின் இணை ஆணையர், போக்குவரத்து சரவணன் முன்னிலையில் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டது.



Newsletter

கற்பகம் பொறியியல் கல்லூரியில் YUVA 2026 நிகழ்ச்சி: UPSC வெற்றியாளர் சிறப்புரை

கோவை, ஒத்தக்கால்மண்டபத்தில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் செப்டம்பர் 9, 2026 அன்று நடைபெற்ற YUVA 2026 – Freshmen In...

கோவையில் மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் காத்திருப்பு போராட்டம்

அரசாணைகளின்படி அரசு அலுவலகங்களில் அம்பேத்கர், பெரியார், அண்ணா, காமராஜர் உள்ளிட்ட சகிக்க நீதி தலைவர்களின் படங்களை வைக்க வ...

கோவையில் ஒரே நாளில் 800க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட வார்டு எண்.5, 53, 87 பகுதிகளில் 12.09.2026 அன்று ஒரே நாளில் 800-க்கும் மேற்பட்ட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி - ஐபிஎம் ஹேக்கத்தான்: 16 மாநிலங்களில் இருந்து 1000க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஐபிஎம் நிறுவனத்துடன் இணைந்து 12.09.2026 மற்றும் 1...

பயிர் பிரச்சினைகளை கண்டறிய AI ஏஜென்ட்கள்: ஈசா கல்லூரி மாணவர்களின் 'ஏரோ கிரெயின்' திட்டத்திற்கு நான்காம் பரிசு

கோயமுத்தூர் பிச்சானூர் ஜேசிடி பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற தேசிய அளவிலான கல்லூரிகளுக்கிடையேயான பொறியியல்...

சாடிவயல் யானைகள் முகாமில் கும்கி யானைகளுக்கு விநாயகர் சதுர்த்தி கஜ பூஜை

கோவை வனக்கோட்டம், போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட சாடிவயல் யானைகள் முகாமில் 14.09.2026 அன்று விநாயகர் சதுர்த்தி வி...