வீணாகும் குடிநீர்...குமுறும் மக்கள்!

கோவை தொண்டமுத்தூர் ரோடு, பூசாரிப்பாளையம் அடுத்து பனைமரத்தூர் பகுதியில் 3 மாதகாலமாக நடுரோட்டில் தண்ணீர் குழாய் உடைந்து தண்ணீர் வீணாகிக் கொண்டிருக்கிறது என அப்பகுதியில் வாழும் மக்கள் கூறியுள்ளனர்.



இது குறித்து அப்பகுதியில் வசிக்கும் மக்கள் கூறுகையில்: 'தண்ணீர் குழாய் உடைந்து வீணாகிக் கொண்டிருப்பதை பல முறை கவுன்சிலரிடம் புகார் அளித்துள்ளோம். ஆனால் சரிசெய்து ஓரிருநாட்களில் மீண்டும் உடைந்து தண்ணீர் வழிந்தோடுகிறது.



மேலும் இப்பகுதியில் வீடுகள் பள்ளத்தில் அமைந்துள்ளதால் தண்ணீர் வீடுகளில் புகுந்து விடுவதாக கூறினர். 24 மணி நேரமும் நீர் தேங்கியே இருப்பதால், இவ்வழியாக செல்லும் வாகனங்கள், பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் மற்றும் வேளைக்கு செல்பவர்கள் மீது சேற்று நீரை இரைத்து செல்வதால் பெரும் சிரமம் ஏற்படுகிறது. இந்த குழாய் கசிவு பிரச்சனைக்கு நிரந்தரவு தீர்வினை மாநகராட்சி ஏற்பாடு செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டனர், 

Newsletter

கோவையில் மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் காத்திருப்பு போராட்டம்

அரசாணைகளின்படி அரசு அலுவலகங்களில் அம்பேத்கர், பெரியார், அண்ணா, காமராஜர் உள்ளிட்ட சகிக்க நீதி தலைவர்களின் படங்களை வைக்க வ...

கோவையில் ஒரே நாளில் 800க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட வார்டு எண்.5, 53, 87 பகுதிகளில் 12.09.2026 அன்று ஒரே நாளில் 800-க்கும் மேற்பட்ட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி - ஐபிஎம் ஹேக்கத்தான்: 16 மாநிலங்களில் இருந்து 1000க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஐபிஎம் நிறுவனத்துடன் இணைந்து 12.09.2026 மற்றும் 1...

பயிர் பிரச்சினைகளை கண்டறிய AI ஏஜென்ட்கள்: ஈசா கல்லூரி மாணவர்களின் 'ஏரோ கிரெயின்' திட்டத்திற்கு நான்காம் பரிசு

கோயமுத்தூர் பிச்சானூர் ஜேசிடி பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற தேசிய அளவிலான கல்லூரிகளுக்கிடையேயான பொறியியல்...

சாடிவயல் யானைகள் முகாமில் கும்கி யானைகளுக்கு விநாயகர் சதுர்த்தி கஜ பூஜை

கோவை வனக்கோட்டம், போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட சாடிவயல் யானைகள் முகாமில் 14.09.2026 அன்று விநாயகர் சதுர்த்தி வி...

EASA பொறியியல் கல்லூரியில் 14வது பட்டமளிப்பு விழா: அண்ணா பல்கலைக்கழகத்தில் 8வது ரேங்க் பெற்ற ஈ.ஷஹானாவுக்கு பரிசு

கோவை நவக்கரையில் உள்ள EASA பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 14வது ஆண்டு பட்டமளிப்பு விழா 13.09.2026 அன்று கால...