கோவை மாநகர கமிஷனர் அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம்: 4 மாவட்ட காவல்துறை அதிகாரிகள் பங்கேற்பு

குற்றம் சுமத்தப்பட்டவர்கள் மீது காவல் நிலையங்களில் பதிவு செய்யப்படும் முதல் தகவல் அறிக்கையை இணையத்தில் பதிவு செய்ய ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இது தொடர்பான ஆலோசனை கூட்டம் இன்று கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்றது.



இந்த ஆலோசனை கூட்டத்தில் கோவை, திருப்பூர், ஈரோடு, மற்றும் நீலகிரி ஆகிய நான்கு மாவட்டங்களின் காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். மேலும், இந்த ஆலோசனை கூட்டதில் தமிழக குற்ற ஆவண காப்பக கூடுதல் டி.ஜி.பி. சீமா அகர்வால் கலந்து கொண்டு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர். வரும் 15ம் தேதி முதல், காவல் நிலையங்களில் பதியப்படும் முதல் தகவல் அறிக்கை இணையத்தில் பதிவு செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

கோவை வாக்கு எண்ணிக்கை மையத்தில் 300 CCTV கேமராக்கள் மூலம் மூன்றடுக்கு பாதுகாப்பு

கோவை மாவட்டத்தில் 84.67 சதவீத வாக்குப்பதிவுக்குப் பிறகு, 10 சட்டமன்ற தொகுதிகளின் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அரசு தொழில்ந...

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...