மாநகராட்சி வரியாக ஒரே நாளில் ரூ.2.66 கோடி வசூல்

கோவை மாநகராட்சியில் 5 மண்டலங்களிலிருந்து சொத்து வரி, குடிநீர் வரி மற்றும் தொழில் வரியாக செவ்வாயன்று ஒரே நாளில் மட்டும் ரூ.2.66 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது என மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலரான க.விஜயகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், ''கோவை மாநகராட்சியில் 5 மண்டலங்களிலிருந்து சொத்து வரி, குடிநீர் வரி மற்றும் தொழில் வரியாக ரூ.2.66 கோடி செவ்வாயன்று வசூல் செய்யப்பட்டுள்ளது. கிழக்கு மண்டலத்தில் ரூ.58.74 லட்சமும், மேற்கு மண்டலத்தில் ரூ.45.04 லட்சமும், தெற்கு மண்டலத்தில் ரூ.31.11 லட்சமும், வடக்கு மண்டலத்தில் ரூ.44.19 லட்சமும், மத்திய மண்டலத்தில் ரூ.87.39 லட்சமும், சொத்து வரி, குடிநீர் வரி, தொழில் வரி மற்றும் இதர வரியாக ஆகமொத்தம் ரூ.2.66 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது'' என க.விஜயகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

Newsletter

Coimbatore Court Convicts Two Govt School Teachers in Forged Salary Certificate Loan Case

The CBI Special Court in Coimbatore has sentenced Krishnagiri government school teachers T. Vinothkumar and Nithilan to...

போலி சான்றிதழ் காட்டி ரூ.25.5 லட்சம் மோசடி: இரு ஆசிரியர்களுக்கு 3½ ஆண்டு சிறை

கிருஷ்ணகிரி மாவட்டம் பாப்பனூர் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் டி.வினோத்குமார் மற்றும் நிதிலன் ஆகியோர் போலி சம்பளச் சான்றிதழ் க...

கோவை முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் கரைப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் இன்று மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்துச்...

கோவை வீரகேரளத்தில் பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து: ₹2 கோடி பொருட்கள் எரிந்து சாம்பல்

கோவை வடவள்ளி அருகே வீரகேரளம் சின்மயா நகர் பகுதியில் உள்ள வெங்கடேஸ்வரா பிளாஸ்டிக் குடோனில் மின் கசிவு காரணமாக தீ விபத்து...

கோவையில் நாளை (19.09.2026) காந்திபுரம் உள்பட பல பகுதிகளில் மின்தடை

கோவை துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செப்டம்பர் 19, 2026 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மண...

கோவையில் ஏ.டி.எம். கொள்ளை முயற்சி - துப்புரவு தொழிலாளியால் கைது

கோவை காந்திபுரம் கிராஸ்கட் ரோடு 3-வது வீதியில் உள்ள கரூர் வைஸ்யா வங்கி ஏ.டி.எம். மையத்தை உடைத்து பணம் கொள்ளையடிக்க முயன்...