முதல் அமைச்சர் பூரண குணமடைய வேண்டி அரசு மருத்துவமனைக்கு 20 கட்டில்கள்

கோவை கணபதியை அடுத்த நல்லாம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் குணசேகரன். அ.இ.அ.தி.மு.க-வின் உறுப்பினரான இவர் முதல் அமைச்சர் ஜெயலலிதா பூரண குணமடைய வேண்டி கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நோயாளிகள் பயன்பெரும் வகையில் 20 கட்டில்களை வழங்கினார்.



இது குறித்து அவர் கூறுகையில், 'முதல் அமைச்சர் பூரண குணமடைய வேண்டி பிராத்தனை செய்து 20 கட்டில்களை இலவசமாக அரசு மருத்துவமனைக்கு வழங்கியுள்ளேன். உடனடியாக அவர் எழுந்து தமிழகத்தில் நல்லாட்சி புரிய வேண்டும் என்பதே எங்கள் ஆசை. இந்த கட்டில்களை தயாரிக்க ரூ.1.5 லட்சம் செலவானது' என்று அவர் கூறினார்.

Newsletter

கோவை வார்டுகள் 12, 13-ல் வளர்ச்சிப் பணிகள்: மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு எண்.12 மற்றும் 13க்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெறவுள்ள வளர்ச்சித் திட்டப் பணிகள் தொட...

காணியாளம்பாளையம் MIRA HOMES பகுதியில் ஈக்கள் தொல்லை: உடனடி நடவடிக்கை கோரி மனு

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு தாலுகா கக்கடவு ஊராட்சிக்கு உட்பட்ட காணியாளம்பாளையம் MIRA HOMES DTCP அப்ரூவல் வீட்டுமனை பகுதி...

இடையர்பாளையத்தில் காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு கூட்டம்

கோவை மாநகர் மாவட்டம் கவுண்டம்பாளையம் சர்க்கிள் கமிட்டி சார்பாக இந்திய தேசிய காங்கிரஸ் மறு சீரமைப்பு இயக்கத்தின் எஸ் எஸ்...

எஸ்.பி.வேலுமணி டெண்டர் முறைகேடு வழக்கு: 2 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது வழக்குத் தொடர அனுமதியில் தாமதம் ஏன்? நீதிபதி கேள்வி

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில், ஐஏஎஸ் அதிகாரிகள் கந்தசாமி மற்றும் விஜய கார்த்திகே...

கோவை தெற்கு மண்டலத்தில் ரூ.51.90 இலட்சம் மதிப்பீட்டு பணிகளை திறந்து வைத்த அமைச்சர் க.விக்னேஷ்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்த...

வேளாண் பேராசிரியர்களுக்கு TNAU-வில் மூன்று நாள் சிறப்புப் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு இயக்ககத்தில், வேளாண் இணை பேராசிரியர்களுக்கான மூன்ற...