கடைமடை விவசாயிகளுக்கு தண்ணீர் வருவதில்லை என பொதுப்பணித்துறை அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகை


பொள்ளாச்சியை அடுத்த சர்கார்பதி பகுதியில் உள்ள ஆழியார் பாசனத்துக்குட்பட்ட வேட்டைகாரன்புதூர் கால்வாய் மற்றும் பரம்பிகுளம் பாசனத்துக்குட்பட்ட சேத்துமடை கால்வாய்கள் கழிவு மற்றும் ஆகாயத் தாமரைகளால் நிறைந்து காணப்படுகிறது.

இதனால், அப்பகுதியில் விவசாயத்திற்கு தண்ணீர் கிடைப்பதில்லை எனக் கூறி விவசாயிகள் தொடர்ந்து புகார் அளித்து வந்தனர்.



இந்நிலையில், வேட்டைகாரன்புதூர் கால்வாய் மற்றும் சேத்துமடை கால்வாய் சுத்தம் செய்யப்படாததால் கடைமடை விவசாயிகளுக்கு தண்ணீர் வருவதில்லை எனும் குற்றச்சாட்டை முன்னிருத்தி வேட்டைகாரன்புதூர் பொதுப்பணித்துறை அலுவலகத்தை 500க்கும் மேற்பட்ட விவசாயிகள் முற்றுகையிட்டு தர்ணாவில் ஈடுபட்டனர்.



Newsletter

காணியாளம்பாளையம் MIRA HOMES பகுதியில் ஈக்கள் தொல்லை: உடனடி நடவடிக்கை கோரி மனு

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு தாலுகா கக்கடவு ஊராட்சிக்கு உட்பட்ட காணியாளம்பாளையம் MIRA HOMES DTCP அப்ரூவல் வீட்டுமனை பகுதி...

இடையர்பாளையத்தில் காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு கூட்டம்

கோவை மாநகர் மாவட்டம் கவுண்டம்பாளையம் சர்க்கிள் கமிட்டி சார்பாக இந்திய தேசிய காங்கிரஸ் மறு சீரமைப்பு இயக்கத்தின் எஸ் எஸ்...

எஸ்.பி.வேலுமணி டெண்டர் முறைகேடு வழக்கு: 2 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது வழக்குத் தொடர அனுமதியில் தாமதம் ஏன்? நீதிபதி கேள்வி

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில், ஐஏஎஸ் அதிகாரிகள் கந்தசாமி மற்றும் விஜய கார்த்திகே...

கோவை தெற்கு மண்டலத்தில் ரூ.51.90 இலட்சம் மதிப்பீட்டு பணிகளை திறந்து வைத்த அமைச்சர் க.விக்னேஷ்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்த...

வேளாண் பேராசிரியர்களுக்கு TNAU-வில் மூன்று நாள் சிறப்புப் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு இயக்ககத்தில், வேளாண் இணை பேராசிரியர்களுக்கான மூன்ற...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...