துணிக்கடை திறப்பு விழாவிற்கு கோவை வந்த நடிகை சினேகா


கோவையில் புதிதாக உதயமாகியுள்ள ஓசன் ஜேஸ்பர் என்னும் துணிக்கடை திறப்பு விழா வியாழனன்று (இன்று) நடைபெற்றது. அக்ரம் மாலிக் இந்நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார். இதில், தமிழ் சினிமா உலகின் புன்னகை இளவரசி என்றழைக்கப்படும் நடிகை ஸ்னேகா சிறப்பு விருந்தினராக பங்கேற்று குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.



ஓசன் ஜேஸ்பர் ஏற்கனவே தைக்கப்பட்ட ஆடைகளை விற்பனை செய்வதை தவிர்த்து புதுவிதமாக வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கேற்ப ஆடைகளை வடிவமைத்து விநியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இங்கு டெல்லி, மும்பை போன்ற பெருநகரங்களில் விற்பனை செய்யப்படுவதைப் போன்று விலையுயர்ந்த, தரமான ஆடைகள் விற்பனைக்காக இடம்பெற்றுள்ளன. குறைந்தது ரூபாய் 2 ஆயிரத்து 500 முதல் 2 லட்சத்து 50 ஆயிரம் வரையிலாக ஆடைகள் ஓசன் ஜெஸ்பரில் விற்பனை செய்யப்பட உள்ளது. மேலும், திருமண ஆடைகள் பிரிவில் குறைந்தது 12 ஆயிரத்து 500 ரூபாய் முதல் ஆடைகள் இடம்பெற்றுள்ளன.



Newsletter

கோவையில் ரோட்டராக்ட் கிளப் ஆஃப் கோவை நைட்ஸ் சார்பில் ARENA ஸ்போர்ட்ஸ் மீட்

கோவை வெங்கிட்டாபுரம் பகுதியில் உள்ள மாநகராட்சி கமல்நாதன் நினைவு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில், தேசிய விளையாட்டு தினத்தை மு...

கோவை வார்டுகள் 12, 13-ல் வளர்ச்சிப் பணிகள்: மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு எண்.12 மற்றும் 13க்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெறவுள்ள வளர்ச்சித் திட்டப் பணிகள் தொட...

காணியாளம்பாளையம் MIRA HOMES பகுதியில் ஈக்கள் தொல்லை: உடனடி நடவடிக்கை கோரி மனு

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு தாலுகா கக்கடவு ஊராட்சிக்கு உட்பட்ட காணியாளம்பாளையம் MIRA HOMES DTCP அப்ரூவல் வீட்டுமனை பகுதி...

இடையர்பாளையத்தில் காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு கூட்டம்

கோவை மாநகர் மாவட்டம் கவுண்டம்பாளையம் சர்க்கிள் கமிட்டி சார்பாக இந்திய தேசிய காங்கிரஸ் மறு சீரமைப்பு இயக்கத்தின் எஸ் எஸ்...

எஸ்.பி.வேலுமணி டெண்டர் முறைகேடு வழக்கு: 2 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது வழக்குத் தொடர அனுமதியில் தாமதம் ஏன்? நீதிபதி கேள்வி

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில், ஐஏஎஸ் அதிகாரிகள் கந்தசாமி மற்றும் விஜய கார்த்திகே...

கோவை தெற்கு மண்டலத்தில் ரூ.51.90 இலட்சம் மதிப்பீட்டு பணிகளை திறந்து வைத்த அமைச்சர் க.விக்னேஷ்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்த...