பி.எஸ்.ஜி கலைக் கல்லூரியும் எப்.ஐ.சி.சி.ஐ-யும் இணைந்து பெண் தொழில் முனைவோர்களுக்கு பயிற்சி

கோவை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் பி.எஸ்.ஜி கலை அறிவியல் கல்லூரியும் பெண்கள் அமைப்பான எப்.ஐ.சி.சி.ஐ-யும் இணைந்து பெண் தொழில் முனைவோர்களுக்கு பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இப்பயிற்சி வரும் 2017 ஜனவரி 3 முதல் பிப்ரவரி 4ம் தேதி வரை நடைபெறும்.

இப்பயிற்சிக்கான ஏற்பாட்டில் என்.எஸ்.டி.இ.டி.பி, டி.எஸ்.டி மற்றும் இ.டி.ஐ ஆகியவையும் பங்கெடுத்துள்ளன. 25 நாட்களுக்கு வழங்கப்பட உள்ள இந்த பயிற்சியானது காலை 9.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை நடைபெறும்.

இப்பயிற்சியில், தொழில்முனைவோர், தற்போதைய நிலை, தொழில் முனைவோர்களுக்கான நிதி ஆதாரங்கள், திட்டத்தினை தேர்ந்தெடுத்தல் மற்றும் தொழில்முனைவோர் திறன் மேம்படுத்துதல், திட்ட அறிக்கை தயாரித்தல், சந்தைநிலை கண்டறிதல், தொழில் நிர்வாகம், பல்வேறு வரிகள் உள்ளிட்ட பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது.

இதில், 18 வயது 40 வயது வரை உள்ள பி.எஸ்சி, பி.டெக், பிஇ மற்றும் தொழில்நுட்ப பாடம் படித்த பெண்கள் விண்ணப்பிக்கலாம். இப்பயிற்சிபெற விருப்பமுள்ளவர்கள் தங்களது தகவல்களை [email protected] என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் தகவலுக்கு 9363104733, 9443760648, 9486710231, 9361333111, 9443338935 ஆகிய தொலைபேசி எண்ணில் தொடர்புகொள்ளலாம். விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி வரும் டிசம்பர் 31ம் தேதி ஆகும்.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...