உக்கடம் பெரிய குளத்தில் மீண்டும் மீண்டும் பரவும் ஆகாயத் தாமரைகள்!

கோவை, உக்கடம் பெரிய குளத்தில் ஆகாயத் தாமரையை பலமுறை கோவை மாநகராட்சி சார்பில் தூர்வாரப்பட்டும், மீண்டும் மீண்டும் ஆகாயத் தாமரை பரவி வருகிறது.



இது குறித்து கோவையை சேர்ந்த தன்னார்வலர் ஓசை சையது கூறுகையில்:

'கோவையில் உள்ள பெரும்பாலான குளங்களில் ஆகாயத் தாமரை பரவி வருகிறது. இதற்கு கோவை மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகள் எடுத்தும் வருகின்றனர். பொதுவாக குளங்களில் கலக்கப்படும் கழிவு நீர்களால் ஆகாயத்தாமரை பரவி வருகிறது. உக்கடம் பெரிய குளத்தில் கலக்கப்படும் கழிவு நீரும் இதற்கு காரணம். கழிவு நீர் கலக்கப்படாமல் இருந்தால் ஆகாயத்தாமரை வருவதற்கு வாய்ப்புகள் இல்லை. கோவையில் இந்த வருடம் பருவ மழை இல்லாததும் இதற்கு ஒரு முக்கிய காரணமாகும். மேலும் உக்கடம் பெரிய குளம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் சீரமைக்கப்படவுள்ளது, இதன்மூலம் குளத்தில் கலக்கப்படும் கழிவு நீரானது சுத்திகரிக்கப்பட்ட பின்னரே குளத்திற்கு விடப்படும். அதன்பின் குளங்களில் ஆகாயத்தாமரை குறைவதற்கு வாய்ப்பு உள்ளது'.

Newsletter

Teen Girl Dies After Family of Three Consumes Pesticide Near Perur in Coimbatore

In a tragic incident, a family of three allegedly consumed pesticide at their residence in Arumugagoundanur near Perur,...

கோவையில் இயற்கை உபாதைக்கு சென்றவரிடம் கத்திமுனையில் வழிப்பறி: 2 பேர் கைது

கோவை புலியகுளம் அம்மன்குளம் பகுதியில் இயற்கை உபாதைக்கு சென்ற எலக்ட்ரீசியன் மிதுன்குமாரிடம் கத்தி காட்டி மிரட்டி ரூ.7 ஆயி...

Biker Run Over by Bus on Sathy Road in Coimbatore

In a horrific accident, 33-year-old Balamurugan died after falling from his bike and being run over by a bus near Prozon...

தொண்டாமுத்தூர் அரசு விடுதி உணவு வீடியோ: தவறான தகவல் என அதிகாரி தெரிவிப்பு

கோவை தொண்டாமுத்தூரில் அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் தங்கும் சமூக நல விடுதியில் 48 மாணவர்கள் தங்கியுள்ளனர். சப்பாத்தி முறைய...

கோவையில் சாலை சீரமைப்பு மற்றும் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்: அமைச்சர் தலைமையில் ஆய்வுக் கூட்டம்

கோவை ஆர்.எஸ்.புரம் கலையரங்கத்தில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே. சம்பத்குமார் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்...

கோவையில் ‘டெங்கு விழிப்புணர்வு வீதி’ நிகழ்ச்சி

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் வார்டு எண்.67க்கு உட்பட்ட காந்திபுரம், நியூ சித்தாபுதூர் அன்னபூர்ணா லே-அவுட் பகுதியில் செ...