மத்திய அரசின் சார்பில் கோவை அக்வா சப் நிறுவனத்திற்கு திறன்மிக்க மின்சார ஆற்றல் சேமிப்பு மோட்டாருக்கான விருது

கோவை அக்வா சப் நிறுவனம் திறன்மிக்க மற்றும் குறைந்த மின் ஆற்றலில் செயல்படக் கூடிய மின் மோட்டார் தயாரித்ததற்காகவும், அதிகப்படியாக அதனை விற்றமைக்காகவும் புதுதில்லியில் நடைபெற்ற விழாவில் விருது வழங்கப்பட்டுள்ளது.



இவ்விருதினை மத்திய மின்சாரத் துறை அமைச்சர் பியூஸ் கோயல் வழங்க அக்வா சப் நிறுவனத்தின் விற்பனை பிரிவின் துணை அதிபர் பி.கிருஷ்ணகுமார் பெற்றுக்கொண்டார்.

இந்த விருதினை கோவை அக்வா சப் நிறுவனம் தொடர்ந்து மூன்று முறை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

திருப்பூர் மாவட்ட அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் செப்டம்பர் 21ஆம் தேதி நிலவரப்படி 45.77 அடியாக உயர்ந்துள்ளது. 90 அடி க...

கோவையில் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் செப்டம்பர் 21 நிலவரப்படி ஆனைமலையை அடுத்த ஆழியாறு அணையில் நீர்மட்டம் 63.3 அடியாகவும், பொள்ளாச்சியை அடுத...

கோவை பீளமேடு கவுன்சிலர் பள்ளி உணவின் தரம் மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம், வார்டு எண் 27, பீளமேடு பகுதியில் செப்டம்பர் 21, 2026 அன்று வார்டு கவுன்சிலர் அம்பிகா தனப...

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் நாளை (22.09.2026) மின்தடை

கோவை ஆர்.எஸ்.புரம் துணைமின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக 22.09.2026 அன்று காலை 9 மணி முதல் மாலை...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் செப்டம்பர் 22, 2026 செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மேயர் ரங்கநாயகி தலைமையில் மக்க...

வடவள்ளி, தில்லை நகர் வளர்ச்சி பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்திற்குட்பட்ட வடவள்ளி, தில்லை நகர் பகுதிகளில் நடைபெறவுள்ள வளர்ச்சி திட்டப் பணிகள் தொடர்பாக...