மின்சாரக் கட்டணம் செலுத்தும் முறையினை எளிமையாக்கக் கோரி சிட்டிசன் வாய்ஸ் கிளப் மனு



சிட்டிசன் வாய்ஸ் கிளப்-யின் தலைவர் சி.ஜெயராமன் மற்றும் செயலாளர் வி.ஏ.சண்முகம் ஆகியோர் இன்று கோவை மாவட்ட மின்சாரத் துறை தலைமை பொறியாளரிடம் மனு அளித்தனர். அம்மனுவில் கூறியுள்ளதாவது:-

மின் கம்பிகளில் உள்ள மின் இணைப்புகளில் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். செல்போன் கோபுரங்கள் மழை, புயலால் சரிந்துவிடாமல் இருக்க கம்பிகளைக் கொண்டு அதற்கு துணை அமைக்க வேண்டும். மேலும், செல்போன் கோபுரங்கள் மின்சார இணைப்புகள் அருகில் இல்லாதவாரு அமைக்க வேண்டும்.

மின்சாரத் துறை சார்பில் மின்சாரக் கட்டணம் செலுத்த பல்வேறு வசதிகளை செய்துள்ளது. இதுகுறித்து பொதுமக்களுக்கு சரியான விழிப்புணர்வினை ஏற்படுத்த வேண்டும். கிரெடிட், டெபிட் உள்ளிட்ட வங்கி கணக்கு அட்டையினைக் கொண்டு மின்சாரக் கட்டணம் செலுத்த வசதிகளை ஏற்படுத்த வேண்டும்.

அனைத்து மின்சாரக் கம்பிகளிலும் அடையாள எண்களை எழுத வேண்டும். இதன் மூலம் ஏதேனும் புகார் அளிக்க வசதியாக இருக்கும்" இவ்வாறு அம்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...