கோவையில் ஜீட்டா ஜி லைட்டிங்ஸ் - எல்ஈடியில் புதிய விளக்குகள் அறிமுகம்

ஜீட்டா ஜி பிளஸ் சொல்யூசன்ஸ் பிரைவேட் லிமிடெட் தமிழ்நாட்டில் முன்னணி 'ஸ்டார்ட் அப்' நிறுவனமாகும். நவீன தொழில் நுட்பம் மற்றும் சுற்றுசூழல் பாதுகாப்புடன் கோவையில் ஜீட்டா ஜி லைட்டிங்ஸ் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. எல்ஈடி லைட்டிங்ஸ் துறையில் புதிய அறிமுகங்களை ஜீட்டா ஜி சந்தை படுத்தவுள்ளது. இதற்கான துவக்க விழா இன்று நடைபெற்றது விழாவில் சிறப்பு விருந்தினராக கோயமுத்தூர் ஹிந்துஸ்தான் கல்வி குழுமங்களின் நிர்வாக அறங்காவலர் சரஸ்வதி கண்ணையன் கலந்து கொண்டு நிறுவனத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். கௌரவ விருந்தினராக கோயமுத்தூர் கிரடாய் அமைப்பின் தலைவர் ராஜேஷ் லுண்ட் குத்துவிளக்கேற்றினார். 


ஜீட்டா ஜி பிளஸ் சொல்யூசன்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் செயலாக்க இயக்குனர் சேகர் கூறுகையில்; அலங்கார விளக்குகள் மூலம், கார்பன் மாசு குறைக்கப்படுவதும், ஆபத்தான பொருட்களை விளக்குவதும் என பாதுகாப்பு அம்சத்துடன் எரிசக்தி சிக்கனமும், இணைந்து ஜீட்டா ஜி லைட்டிங்ஸ் தயாரிக்கப்படுகின்றன. ஜீட்டா ஜி லைட்டிங்ஸ் எரிசக்தி சிக்கனம் மூலம், புவி வெப்பமாதலைக் குறைக்கவும், தீங்கற்ற வகையில் ஒளிபெறவும் மெசோபிக் லைட்டிங் தொழிநுட்பத்தை பயன்படுத்துகிறது. பாரத பிரதமர் மோடியின் 'மேக் இன் இந்தியா' திட்டத்தின் கீழ் எல்ஈடி விளக்குகள் பொருத்தி இந்த பகுதியில் தீவிரப்படுத்தப்படுகிறது. 



இந்நிறுவனம் துவக்கத்தில் சுமார் ரூபாய் ஒன்றரை கோடி முதலீடு செய்துள்ளது. புதிய பிரண்டையும் பரவலாகவும் இத்தொகை பயன்படுத்தப்படும். சணல் பார்ட்னர்கள், விற்பனை மேம்பாடு, ஆராய்ச்சி மற்றும் சேவைகளில் தீவிரமாக ஈடுபடுத்தப்பட்டுள்ளது. என்றார். 

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...