வால்பாறை சின்கோனா பகுதியில் உள்ள கல்லூரியில் யானைகள் அட்டகாசம்

வால்பாறையில் சின்கோனா பகுதியில் பாரதியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி இயங்கி வருகிறது. இங்கு சுமார் 400க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். வால்பாறை பகுதியில் காட்டு யானைகள் சமீப காலமாக அனைத்து எஸ்டேட் பகுதிகளிலும் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் குடியிருப்புக்குள் புகுந்து வீடுகளையும், ரேஷன் கடைகளை உடைத்தும் சேதப்படுத்தி வருவது வாடிக்கையாகி விட்டது.



 
இதேபோல் இன்று அதிகாலையில் சின்கோனா பாரதியார் மற்றும் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்திற்குள் நுழைந்த காட்டு யானைகள் வகுப்பறைகளின் கதவு, ஜன்னல்கள் ஆகியவற்றை சேதப்படுத்தியது. யானைகளின் இந்த செயலால் மாணவர்களும் ஆசிரியர்களும் மிகுந்த அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். வரும் காலங்களில் இதே போன்று சம்பவங்கள் நடக்காமல் இருக்க அரசு அப்பகுதியைச் சுற்றி மின்வேலிகள் அமைத்து வனவிலங்குகள் நுழையாமல் தடுக்க வேண்டும் என்று கல்லூரி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

“நிலத் தகராறு விவகாரத்தில் பொய் வழக்கு” - குடும்பத்துடன் கோவை எஸ்.பி அலுவலகம் முன்பு பெண் தர்ணா..!

கணியூர் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் தனது நிலம் தொடர்பான தகராறில்  போலீசார் ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு பொய் வழக்குகள் பதி...

பவானி தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் தீவிரம் – மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

பவானி தடுப்பணையில் கதவணை மற்றும் இயந்திரங்களின் வருடாந்திர பராமரிப்பு பணிகளை மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிராபகரன் நே...

TN Class 12 Results to Be Announced on May 8 at 9.30 AM

Tamil Nadu Class 12 public examination results will be announced on May 8 at 9.30 AM, the Directorate of Government Exam...

நாளை பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு!

தமிழ்நாட்டில் பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் நாளை (மே 8) காலை 9.30 மணிக்கு வெளியாகும் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்...

தென்மேற்கு பருவமழை: கோவை மாவட்ட அணைகளில் நீர்வரத்து அதிகரிப்பு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு உள்ளிட்ட அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள...

கோவை மாவட்டத்தில் நேற்று 181.70 மில்லி மீட்டர் மழை பதிவு

கோவை மாவட்டத்தில் நேற்று பெய்த மழையின் விவரங்களை பேரிடர் மேலாண்மை துறை வெளியிட்டுள்ளது. மேட்டுப்பாளையம் பகுதியில் அதிகபட...