Govt Notification
கோவை காளப்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (31.10.2026) மின்தடை
SimpliCity News Team · 2 days ago

Coimbatore: கோவை காளப்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (31.10.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை ஏற்பட உள்ளது.
கோவை மாவட்டம், காளப்பட்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நாளை நடைபெற உள்ள நிலையில், இந்த மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், காளப்பட்டி, சேரன்மா நகர், நேரு நகர், சிட்ரா, வள்ளியம்பாளையம், கே.ஆர்.பாளையம், விளாங்குறிச்சி, தண்ணீர்பந்தல், பீளமேடு தொழிற்பேட்டை, ஷார்ப் நகர், மகேஸ்வரி நகர் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என மின்வாரியம் சார்பில் இன்று தெரிவிக்கப்பட்டுள்ளது.