Photo Stories
ஊழல் விழிப்புணர்வு மாரத்தான்: கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை சார்பில் ‘Run for Nermai’ என்ற ஊழல் விழிப்புணர்வு மாரத்தான் நடைபெற்றது.
SimpliCity News Team · 1 day ago



ோவை கவுண்டம்பாளையம் பகுதியில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை சார்பில் ‘Run for Nermai’ என்ற ஊழல் விழிப்புணர்வு மாரத்தான் நடைபெற்றது.