மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு கற்பிக்கும் ஆசிரியர்களில் கோவையை சேர்ந்த ஆசிரியருக்கு விருது

மனவளர்ச்சி குன்றியோருக்கு கற்பிக்கும் ஆசிரியர்களில் 2022ம் ஆண்டிற்கான சிறந்த ஆசிரியர் விருதை கோவையை சேர்ந்த வித்யா விகாஷினி வாய்ப்பு பள்ளியை சேர்ந்த ஆசிரியை பாவிஜோதி என்பவர் பெற்றுள்ளார்.


கோவை: தமிழ்நாடு அரசின் ஆரம்ப நில பயிற்சி மையங்களில் மனவளர்ச்சி பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு கற்பிக்கும் ஆசிரியர்களில் சிறப்பாக பணிபுரிந்தமைக்காக வித்யா விகாஷினி வாய்ப்பு பள்ளியை சேர்ந்த ஆசிரியை பாவிஜோதி என்பவருக்கு சிறந்த ஆசிரியை விருது வழங்கப்பட்டுள்ளது.

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 2022ம் ஆண்டிற்கான சிறந்த ஆசிரியர் விருதை பெற்றுள்ள ஆசிரியை பாவிஜோதி அவர் பெற்றுள்ள விருதை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன்- யிடம் காண்பித்து வாழ்த்து பெற்றார்.

அப்போது, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் வசந்த ராம்குமார் ஆகியோர் உடனிருந்தார்.

Newsletter

“டாஸ்மாக் கடையை மூடுங்கள்” – கோவையில் பெண்கள், குழந்தைகள் திடீர் முற்றுகை போராட்டம்

கோவை: இருகூரில் இருந்து அத்தப்பகவுண்டன்புதூர் செல்லும் சாலையில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுக்கடையை மூட வலியுறுத்தி 50-...

“நான் தான் எல்லாம்” எண்ணத்தில் எடப்பாடி செயல்படுகிறார்: செங்கோட்டையன்

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், எடப்பாடி பழனிசாமியின் தற்போதைய நிலைப்பாடுகள் எம்....

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...