உடுமலை தொழிற்பயிற்சி நிலையத்தில் சுகாதார விழிப்புணர்வு முகாம்!

உடுமலை தொழிற்பயிற்சி நிலையத்தில் வட்ட சட்டப் பணிகள் குழு சார்பில் நடைபெற்ற சுகாதார விழிப்புணர்வு முகாமில் கலந்து கொண்ட மாணவ மாணவிகளுக்கு வாழ்வியல் நெறி முறைகள் மற்றும் உடல்நலம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.


திருப்பூர்: உடுமலை வட்ட சட்டப் பணிகள் குழு சார்பில் நடைபெற்ற சுகாதார விழிப்புணர்வு முகாமில் தொழில் பயிற்சி நிலைய மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை வட்ட சட்டப்பணிகள் குழு தலைவரும் சார்பு நீதிபதியுமான மணிகண்டன் வழிகாட்டுதலின் படி உலக சுகாதார தினத்தை முன்னிட்டு இன்று உடுமலைப்பேட்டை அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் ஒரு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.



இதில் உடுமலைப்பேட்டை அரசு மருத்துவமனை யோகா மற்றும் இயற்கை மருத்துவர் ராகவேந்திர சாமி கலந்து கொண்டு மாணவ மாணவியர்களுக்கு சில வாழ்வியல் நெறி முறைகள் மற்றும் உடல்நலம் குறித்த விழிப்புணர்வை வழங்கினார்.



இதில் வட்ட சட்டப்பணிகள் குழு பட்டியல் வழக்கறிஞர்கள் சத்தியவாணி, தம்பி பிரபாகரன் மற்றும் உடுமலைப்பேட்டை அரசினர் தொழிற்பயிற்சி நிலையபயிற்சி ஆசிரியர் ரமேஷ், உடற்பயிற்சி ஆசிரியர் சண்முகம் மற்றும் மாணவ, மாணவிகளும் கலந்து கொண்டனர்.

Newsletter

கழிவு பஞ்சு ஏற்றுமதியை கட்டுப்படுத்த வேண்டும்: மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம் ‘ஒஸ்மா’ அமைப்பு கோரிக்கை

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம், கழிவுப்பஞ்சு விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை...

நொய்யலில் கழிவுநீர் கலப்பு: தொழிற்சாலைகள் மட்டுமல்ல, மாநகராட்சி - மாவட்ட நிர்வாகமும் காரணம் - பாமக மனு

சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலப்பதை தடுக்க வலியுறுத்தி, பாமக நிர்வாகிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்த...

மின்சார நிலை கட்டணத்தை குறைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு கோரிக்கை

மின்சார நிலை கட்டண உயர்வால் குறு மற்றும் சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கோவை தொழில் அமைப்புக...

உதயநிதி ஸ்டாலின், முஸ்தபா மீது நடவடிக்கை கோரி கோவையில் சக்தி சேனா கட்சி மனு

சனாதனம் குறித்து பேசிய கருத்துகள் மத உணர்வுகளை புண்படுத்துவதாக குற்றம்சாட்டி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் தவெக முஸ்தபா மீது...

கோவையில் கனமழை: பழமையான வேப்பமரம் முறிந்து விழுந்து கார், வீடு, மின்கம்பம் சேதம்

கோவை துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் அப்பநாயக்கன்பாளையத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமைய...

கோவை, திருப்பூர் மின்தடை பிரச்சனைக்கு தனி கவனம் தேவை - முதல்வருக்கு ‘காட்மா’ அமைப்பு கோரிக்கை

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நிலவிவரும்  மின்தடை காரணமாக தொழில்துறை கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள ‘கா...