ஆயுதப்படை காவலரின் முயற்சியால் கோவையில் ஒரு கோடி மரக்கன்றுகள் நடும் பணி துவக்கம்!

கோவை மாவட்ட ஆயுதப்படை காவலர் பாபு என்பவரின் முயற்சியின் காரணமாக சக காவலர்கள் உதவியுடன், உதவும் கரங்கள் அமைப்புடன் இணைந்து அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் மூலம் கோவையில் ஒரு கோடி மரக்கன்றுகளை நடவு பணிகள் இன்று துவங்கப்பட்டது.


கோவை: கோவை மாவட்ட ஆயுதப்படை காவலர் பாபு, அரசு கலைக் கல்லூரியுடன் இணைந்து கோவையில் ஒரு கோடி மரக்கன்றுகளை நடவு பணிகள் துவங்கப்பட்டுள்ளது.



கோவை மாவட்ட ஆயுதப்படை பணியாற்றும் முதல் நிலை காவலர் பாபு தன்னுடன் பணியாற்றும் காவலர்கள், உதவும் கரங்கள் குழு மூலமாக அரசு கலைக் கல்லூரியில் பயிலும் அரசியல் துறை மாணவர்களுடன் மற்றும் லயன்ஸ் கிளப் இணைந்து கோவையில் ஒரு கோடி மரக்கன்றுகளை நடும் துவக்க விழா நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.



கோவை அரசு கலைக் கல்லூரி அரங்கில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு பின் காவலர் பாபு கூறியதாவது,

கோவையில் ஒரு கோடி மரங்களை நடவுள்ளோம். முதற்கட்டமாக கோவை அரசு கலைக் கல்லூரியில் 300 மரங்கள் நடப்பட்டுள்ளது. குக் கிராமம் முதல் அனைத்து பகுதிகளிலும் ஆக்சிஜன் அதிகம் கொடுக்கும் மரங்கள் மற்றும் நிழல் தரவுள்ள மரங்களை நடவு செய்ய உள்ளோம்.

இந்த நிகழ்வில் காவலர் குழு மற்றும் லைன்ஸ் கிளப் அரசு கலைக் கல்லூரி மாணவர்களும் இணைந்து இந்த நிகழ்ச்சியை நடத்தினர். முக்கியமாக மூங்கில், இயல்வாகை, புங்கமரம், வேப்பமரம் உள்ளிட்ட மரங்கள் நடவு செய்யப்பட உள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

கோவையில் பகுதி நேர வேலை தேடி சென்ற கல்லூரி மாணவர் தாக்கப்பட்ட வழக்கு; தவெகவினர் 3 பேர் கைது

கோவை பேரூர் அருகே வேலை தேடி உணவகத்திற்குச் சென்ற கல்லூரி மாணவரை, பார்சல் கட்டித் தர மறுத்ததாகக் கூறி தாக்கிய வழக்கில், த...

சோமையம்பாளையம் துணைமின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

சோமையம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால்...

கருமத்தம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

கோவை கருமத்தம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இத...

சோமனூர் துணை மின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

சோமனூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் சோ...

கரூரில் உயிரிழந்த 41 பேர் குடும்பங்களுக்கு அரசு பணி: "அரசு நெய்யில் ஸ்வீட் செய்யக் கூடாது" - டாக்டர் க. கிருஷ்ணசாமி

கரூரில் உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கும் நிகழ்வை ரத்து செய்ய வேண்டும் என்றும், அவர்கள் முக்கிய...

தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் 2026-2027 கல்வியாண்டிற்கு உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்...