திருப்பூரில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தை முற்றுகையிட்டு பாஜக வாக்குவாதம்

திருப்பூர் அருகே நடந்த கிராம சபை கூட்டத்தில் அரசின் விளம்பரங்களை பார்க்க வேண்டும் என கட்டாயப்படுத்தபட்டதாக கூறி பாஜகவினர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.


திருப்பூர்: திருப்பூரில் நடந்த கிராம சபை கூட்டத்தை பாஜகவினர் முற்றுகையிட்டனர்.



காந்தி ஜெயந்தி தினத்தை முன்னிட்டு திருப்பூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

இதனிடையே திருப்பூர் இடுவாய் ஊராட்சி ஆட்டையாம்பாளையம் அரசினர் தொடக்கப்பள்ளியில் நடந்த கிராம சபை கூட்டத்தில் தமிழக அரசின் திட்டாங்கள் குரித்த விளம்பர படங்கள் காணொளி காட்சி மூலம் பொது மக்களுக்கு காண்பிக்கப்பட்டது.



இதனிடையே கிராம சபை கூட்டத்தில் மக்கள் குறைகளை கேட்காமல் திமுகவின் விளம்பர படங்களை கிராம சபை கூட்டத்தில் காண்பித்தது ஓட்டு வாங்கும் முயற்ச்சியில் திமுகவினர் ஈடுபடுவதாகவும். அதே போல் திமுக விளம்பர படங்களை பார்க்க பொது மக்களை கட்டாயப்படுத்தப்படுத்துவதாக கூறி அப்பகுதியை சேர்ந்த பாரதிய ஜனதா கட்சியினர் கிராம சபை கூட்டம் நடைபெற்ற இடத்தில் தமிழக அரசுக்கு எதிராகவும், திமுக அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.



இதனால் கிராம சபை நடைபெற்ற இடத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...