திருப்பூர் உடுமலை ஒன்றியம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கான மருத்துவ முகாம் நடைபெற்றது.
திருப்பூர்:மாற்றுத்திறனாளிகள் மருத்துவ முகாமில் கலந்து கொண்ட 200க்கும் மேற்பட்டோருக்கு மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்பட்டன.
உடுமலை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற முகாமில் சுமார் 150 மாற்றுத்திறன் குழந்தைகள் கலந்து கொண்டனர். குழந்தைகள் 70 பெரியவர்கள் 80 பேர் கலந்து கொண்டனர் புதிதாக தேசிய அடையாள அட்டை 64 நபர்களுக்கு கொடுக்கப்பட்டது.

இதில் குழந்தைகளுக்கு 28 தேசிய அடையாள அட்டை மற்றும் பெரியவர்களுக்கு 38 தேசிய அடையாள அட்டை பெற்றனர் கலந்து கொண்ட அனைவருக்கும் தேநீர் சிற்றுண்டி வழங்கப்பட்டது மருத்துவ முகாமினை ஏற்பாடுகளை ஒன்றிய மேற்பார்வையாளர் சண்முகசந்தரம் ஒருங்கிணைப்பாளர் கந்தசாமி மற்றும் சிறப்பு பயிற்றுநர்கள் செய்திருந்தனர். மாற்றுத்திறனாளிகள் மருத்துவ முகாமில் உடுமலை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.