மடத்துக்குளத்தில் மருத்துவ முகாம் குறித்து விழிப்புணர்வு ஊர்வலம்

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளத்தில் வரும் 16ஆம் தேதி நடைபெற உள்ள மருத்துவ முகாமை ஒட்டி விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.


திருப்பூர்: மருத்துவ முகாம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஊர்வலமாக மாணவர்கள் சென்றனர்.

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளத்தில் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டம் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் இணைந்து மடத்துக்குளம் வட்டார அளவிலான மருத்துவ முகாம் வரும் 16ம் தேதி நடைபெறுகின்றது.

இந்த முகாம் மடத்துக்குளம் அரசின் மேல்நிலைப் பள்ளியில் காலை 9:30 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறுகின்றது முகாம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மடத்துக்குளம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர்கள் ஊர்வலமாக சென்றனர்.

வட்டார கல்வி அலுவலர்கள் சரவணன் அருள் முருகன் துவக்கி வைத்தனர் வட்டார வள மேற்பார்வையாளர்கள் மகாலட்சுமி சந்திரா முன்னிலை வகித்தனர்

Newsletter

கோவையில் விடுதிக்குள் திருட முயன்ற வடமாநில வாலிபர் கையும் களவுமாக பிடிபட்டார்; போலீசார் விசாரணை

நரசிம்மநாயக்கன்பாளையம் பகுதியில் தனியார் ஆண்கள் விடுதியில் பைக் மற்றும் விலை உயர்ந்த பொருட்களைத் திருட முயன்றதாகக் கூறப்...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மசாலா பொடிகள் மற்றும் ஊறுகாய் தயாரிப்பு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூலை 8, 9 தேதிகளில் மசாலா பொடிகள் மற்றும் ஊறுகாய்கள் தயாரிப்பு இரண்டு நாள் ப...

அமராவதி-திருமூர்த்தி அணைகளின் இன்றைய (06.07.2026) நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 6ஆம் தேதி 43.44 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணை 38.2...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழையால் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஜூலை 6ஆம்...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் ஜூலை 7 (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மேயர் கா. ரங்கநாயகி ரா...

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...