மாட்டு பொங்கலை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் பஞ்சலிங்க அருவியில் குளித்து மகிழ்ந்தனர். மேலும் அடிவாரம் பகுதியிலுள்ள அமணலிங்கேஸ்வரர் திருக்கோவிலில் நீண்ட வரிசையில் இன்று பொதுமக்கள் சாமி தரிசனம் செய்தனர்.
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள திருமூர்த்தி மலை பகுதியில் உள்ள பஞ்சலிங்க அருவியில் இன்று மாட்டு பொங்கலை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்தனர்.

மேலும் அடிவாரம் பகுதியிலுள்ள அமணலிங்கேஸ்வரர் திருக்கோவிலில் நீண்ட வரிசையில் இன்று பொதுமக்கள் சாமி தரிசனம் செய்தனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு பஞ்சலிங்க அருவியின் நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்த காரணத்தால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் அனுமதி அளிக்கப்பட்டதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.