கொச்சுவெளி-கொல்கத்தா ஷாலிமார் இடையே கோவை வழியாக வாராந்திர சிறப்பு ரயில் இயக்கம்

கொச்சுவெளி-ஷாலிமார் வாராந்திர சிறப்பு ரயில், கொச்சுவெளியில் இருந்து ஏப்ரல் 12, 19, 26, மே 3, 10, 17, 24 மற்றும் 31ம் தேதிகளில் மாலை 4.20 மணிக்கு புறப்பட்டு மூன்றாம் நாள் பகல் 1.40க்கு ஷாலிமார் சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


கோவை: கோவை தெற்கு ரயில்வே நிர்வாகம் இன்று (ஏப்ரல்.11) வெளியிட்டுள்ள அறிக்கையில், கொச்சுவெளி - கொல்கத்தா ஷாலிமார் இடையே கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி வழியாக வாராந்திர சிறப்பு ரயில் ஒன்றை தென்னக ரயில்வே இயக்கவுள்ளது.

அதன்படி வண்டி எண் 06081 கொச்சுவெளி-ஷாலிமார் வாராந்திர சிறப்பு ரயில், கொச்சுவெளியில் இருந்து ஏப்ரல் 12, 19, 26, மே 3, 10, 17, 24 மற்றும் 31ம் தேதிகளில் மாலை 4.20 மணிக்கு புறப்பட்டு மூன்றாம் நாள் பகல் 1.40க்கு ஷாலிமார் சென்றடையும். மறு மார்க்கத்தில் வண்டி எண் 06082 ஷாலிமார் - கொச்சுவெளி வாராந்திர சிறப்பு ரயில், ஏப்ரல் 15, 22, 29 மே 6, 13, 20, 27 மற்றும் ஜூன் 3ம் தேதிகளில் பகல் 2.20 மணிக்கு புறப்பட்டு மூன்றாம் நாள் காலை 9.55க்கு கொச்சுவெளி வந்து சேரும் என்று கூறப்பட்டுள்ளது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...