கோவையில் மே 5,6 ஆகிய தேதிகளில் அதிகபட்சமாக 106 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவாக வாய்ப்பு

கோவையில் மே 5,6 ஆகிய தேதிகளில் 40 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகும் என்றும், அதிகபட்சமாக 106 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவாக வாய்ப்புள்ளது என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


கோவை: கோவை, சென்னை மற்றும் மதுரை மாவட்டங்களில் அடுத்த 7 நாட்களுக்கு வானிலை நிலவரத்தை சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று தெரிவித்துள்ளது.அதன்படி, கோவையில் நாளை முதல் வரும் மே 4ம் தேதி தேதி வரை குறைந்தபட்சம் 26டிகிரி செல்சியசில் இருந்து அதிகபட்சம் 41 டிகிரி செல்சியசில் வரையும், மே 5,6 ஆகிய தேதிகளில் 40 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது, குறைந்தது 79 டிகிரி செல்சியசில் இருந்து அதிகபட்சமாக 106 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவாகும். இதேபோல, சென்னையில் நாளை முதல் வரும் மே 6ஆம் தேதி வரை குறைந்தபட்சம் 28 டிகிரி செல்சியசில் இருந்து அதிகபட்சம் 38 டிகிரி செல்சியசில் வரை வெப்பம் பதிவாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது, குறைந்தது 82 டிகிரி பாரன்ஹீட்டில் இருந்து அதிகபட்சமாக 102 டிகிரி செல்சியசில் வரை வெப்பம் பதிவாகும். இதேபோல், மதுரையில் நாளை முதல் வரும் 4ம் தேதி வரை குறைந்தபட்சம் 29 டிகிரி முதல் அதிகபட்சம் 42 டிகிரி வரை வெப்பம் பதிவாகும் என்றும், மே5,6 தேதிகளில் மாவட்டத்தில் 41 டிகிரி வரை வெப்பம் பதிவாகும் என்றும் வானிலை ஆய்வு நடுவம் அறிவித்துள்ளது.

Newsletter

ஆரோ பல்கலைக்கழகம் வழங்கிய "Institutional Excellence" விருது ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரிக்கு

குஜராத் சூரத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான ஹேக்கத்தான் நிகழ்வில், ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரிக்கு ஆரோ பல்கலைக்கழ...

கோவை தேர்வீதி சாலையில் கிடந்த ரூ.9,500 பணம் அடங்கிய பர்ஸை உரியவரிடம் ஒப்படைத்த 9 வயது மாணவிக்கு பாராட்டு

கோவை தாமஸ் வீதியை சேர்ந்த 9 வயது மாணவி ஜான்வி தேர்வீதி அருகே கிடந்த ரூ.9,500, ஏடிஎம் கார்டு, ஆதார் கார்டு அடங்கிய மணி பர...

சூலூரில் விவசாயத் தோட்டங்களில் 6-வது நாள் தீவிர வாக்குச் சேகரிப்பு: தளபதி முருகேசன் களப்பணி

கோவை தெற்கு மாவட்ட திமுக சார்பில் சூலூர் தொகுதி பாப்பம்பட்டி ஊராட்சியில் விவசாயத் தோட்டங்களில் 6-வது நாள் தேர்தல் பிரச்ச...

பெரியநாயக்கன்பாளையம் பயனீர் கலை அறிவியல் கல்லூரி ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்றது

பெரியநாயக்கன்பாளையம் ஜோதிபுரத்தில் உள்ள பயனீர் கலை அறிவியல் கல்லூரியின் ஆண்டு விழா நடைபெற்றது. கல்வியில் சிறப்பிடம் பெற்...

பொள்ளாச்சியில் அதிமுக தேர்தல் பரப்புரை: Jayaraman வாக்குச் சேகரிப்பு

பொள்ளாச்சி அண்ணா நகர் மற்றும் விஜயபுரம் பகுதிகளில் முன்னாள் அமைச்சர் Jayaraman தலைமையில் அதிமுக கட்சியினர் தீவிர வாக்குச...

கோவை மருதமலை முருகன் கோவிலில் NDA வெற்றிக்காக சிறப்பு பூஜை

கோவை மருதமலை முருகன் கோவிலில் வரவிருக்கும் தேர்தலில் National Democratic Alliance அமோக வெற்றி பெற வேண்டி சிறப்பு பூஜை நட...