தாராபுரம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் தாராபுரம் தமிழக ஆசிரியர் கூட்டணி சார்பில் மனு சமர்ப்பிக்கப்பட்டது.
Coimbatore: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தமிழக ஆசிரியர் கூட்டணியின் வட்டக் கிளை தலைவர் ஆறுமுகம் தலைமையில், கூட்டணியின் கிளைச் செயலாளர் செந்தில்குமார், பொருளாளர் சரவணன், மகளிர் அணி செயலாளர் காந்திமதி முன்னிலையில், 50 க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் மற்றும் ஆசிரியர்கள் கோட்டாட்சியர் அலுவலகம் சென்று மனு வழங்கினர்.
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்த கொளத்துப்பாளையம் பேரூராட்சி டி. குமாரபாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பணிபுரியும் தலைமை ஆசிரியை இளமதி ஈஸ்வரி, அறிவியல் ஆசிரியை சித்ரா ஆகியோரை, பட்டியல் இன மாணவிகளை சுத்தம் செய்ய கட்டாயப்படுத்தியதாக கூறப்பட்ட புகாரின் உண்மைத் தன்மையை விசாரிக்குமாறு கோரியுள்ளமையும் அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.