உக்கடம் பைபாஸ் சாலையில் விளக்குகள் எரியாததால் வாகன விபத்து ஏற்படும் சூழல்

உக்கடம் 84வது வார்டு பகுதியில்  பைபாஸ் சாலையில் இருந்து செல்வபுரம் செல்லும் சாலையில் 30க்கும் மேற்பட்ட சாலை மின் விளக்குகள் உள்ளன. அதில் இரவு நேரங்களில் பாதி மின் விளக்குகளே எரிகின்றது. மீதமுள்ள மின் விளக்குகள் எரியாத நிலையில் அப்பகுதியில் உள்ள மக்கள் இரவு நேரங்களில் சாலையில் செல்ல அச்சப்படுகின்றனர்.



குறிப்பாக, உக்கடம் மீன் மார்க்கெட் அருகில் உள்ள சாலையோர வீட்டு பகுதிகளிலும் இரவு நேரங்களில் மின் விளக்கு எரியாததால் அப்பகுதிகளில் செல்லும் கனரக வாகனங்கள் மற்றும் இரு சக்கர வாகனங்களாலும் பெரும் விபத்துக்கள் ஏற்படும் சூழல் உள்ளது. எனவே இதற்கு உரிய நடவடிக்கை மாநகராட்சி எடுக்குமாறு அப்பகுதி மக்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.



Newsletter

கோவை மாநகராட்சி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை - ஆணையர்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், பிறப்பு-இறப்பு சான்றிதழ் முதல் குடி...

அங்கலக்குறிச்சியில் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை நடைபெறுகிறது

அங்கலக்குறிச்சி கோட்ட அளவிலான மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறுகிறது...

பரளிக்காடு சூழல் சுற்றுலா இன்று முதல் மீண்டும் தொடக்கம்

கோவை மாவட்டம் காரமடை வனச்சரகத்தில் உள்ள பில்லூர் அணையின் பரளிக்காடு சூழல் சுற்றுலா கனமழை எச்சரிக்கை காரணமாக ஒரு வாரமாக ந...

திருப்பூரில் குடியிருப்பு பகுதியில் பதுக்கி வைத்து குட்கா விற்பனை; 60 கிலோ பறிமுதல் – 2 வட மாநில இளைஞர்கள் கைது

திருப்பூர் நொச்சிபாளையம் பகுதியில் குடியிருப்பு பகுதியில் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்பட்ட 60 கிலோ குட்கா பொருட்களை போ...

திருப்பூரில் டியிருப்பு பகுதியில் பதுக்கி வைத்து குட்கா விற்பனை; 60 கிலோ பறிமுதல் – 2 வட மாநில இளைஞர்கள் கைது

திருப்பூர் நொச்சிபாளையம் பகுதியில் குடியிருப்பு வீட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்பட்ட 60 கிலோ குட்கா பொருட்களை போல...

மின்கம்பி விழுந்து சோலார் மின்வேலியில் மின்சாரம் பாய்ந்து பெண் விவசாயி பரிதாபமாக உயிரிழப்பு

கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியம் நாயக்கன்பாளையம் ஊராட்சி அண்ணாநகர் பகுதியில் அறுந்து விழுந்த மின்கம்பி சோலார்...