உடுமலையில் அமமுக சார்பில் நீர்மோர் பந்தல் திறப்பு!

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் அமுமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டது. அமமுக துணைப்பொதுச்செயலாளர் உடுமலை சண்முகவேலு நீர்மோர்ப்பந்தலை திறந்துவைத்தார்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை மத்திய பஸ் நிலையம் அருகில் உள்ள அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் தலைமை அலுவலகத்தில் உடுமலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழாவை முன்னிட்டு நீர் மோர் வழங்கும் நிகழ்ச்சியை அமமுக துணை பொதுச்செயலாளர் , முன்னாள் அமைச்சருமான உடுமலை சண்முகவேலு தொடங்கி வைத்தார்.



இந்த நிகழ்ச்சியில், அமமுகவின்நகரச் செயலாளர் பாஸ்கரன், பொதுக்குழு உறுப்பினர் குருவாயூரப்பன், மாவட்ட மாணவரணி செயலாளர் பிரேம்குமார் ,நகரத் துணைச் செயலாளர் பனியன் துறை, குடிமங்கலம் ஒன்றிய செயலாளர் சிவானந்தம்,

அமமுக நிர்வாகிகள் ராஜ்குமார், ஷாஜகான், யுவராஜ், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் இந்து ராணி, மகளிர் அணி நகர செயலாளர், புவனேஸ்வரி உள்ளிட்டோர் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான், முருங்கை மதிப்பூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் அங்கன்வாடி முதல் வாய்க்கால் தூர்வாரல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால், பீளமேடு பகுதியில் அங்கன்வாடி மையம், மரக்கிளை அகற்றும...

பொள்ளாச்சி அருகே ஹோட்டல் உரிமையாளர் வீட்டு முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு; மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

பொள்ளாச்சி அருகே வேட்டைக்காரன்புதூரில் பிரபல ஹோட்டல் உரிமையாளரின் வீட்டு முன்பு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தப்பிய...

அரசு பள்ளியில் தவெக கட்சி நிகழ்ச்சி ஒளிபரப்பு தவறான முன்னுதாரணம் - கோவையில் நயினார் நாகேந்திரன்

கரூர் மாவட்டத்தில் கோவில் நிலங்களுக்கு பட்டா வழங்கப்பட்ட விவகாரம் குறித்து முழுமையான ஆய்வுக்குப் பிறகு, கோவில் சொத்துகளை...

கோவை மாநகராட்சி தூய்மை பணியாளர் நேர்மையால் குப்பையில் கிடந்த 1.1/2 சவரன் தங்க நகை உரியவரிடம் ஒப்படைப்பு

கோவை மத்திய மண்டல வார்டு 68-ல் குப்பை சேகரிப்பு பணியில் ஈடுபட்ட தூய்மை பணியாளர் முருகன், குப்பையில் தவறுதலாக கிடந்த 1.1/...

கோவையில் கட்டுமான நிறுவனங்களுக்கு டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் கட்டாயம் - கோவை மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப. அறிவிப்பு: 100 வார்டுகளில் உள்ள கட்டுமான நிறுவனங்கள் மற்றும் தனியா...