புதுதில்லியில் குடியரசு தினவிழா அணிவகுப்பில் கலந்துகொண்டு வெற்றிபெற்ற என்சிசி மாணவர்களுக்கு பாராட்டு விழா

2017-ஆம் ஆண்டு ஜனவரி 26ம் தேதியன்று நடைபெற்ற குடியரசு தின விழா அணிவகுப்பில் 17 மாநிலங்களைச் சேர்ந்த தேசிய மாணவர் படையினர் (என்சிசி) 1850 பேர் புதுதில்லி அணிவகுப்பில் கலந்துகொண்டனர்.



கோவை மாவட்டத்தில் 9 மாவட்டங்களில் இருந்து என்சிசி மாணவர்கள் 300 பேர் புதுதில்லி சென்று அணிவகுப்பில் கலந்துகொண்டனர்.



அங்கு அணி நடை, துப்பாக்கி சுடுதல், கால்பந்து, கைப்பந்து, கோ-கோ, கபடி, கலை நிகழ்ச்சி போன்ற பல்வேறு போட்டிகளில் கலந்துகொண்டு இரண்டாம் இடம் பெற்று வெற்றி பெற்றனர்.

வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கோவை பீளமேடு பி எஸ் ஜி தொழில்நுட்பக் கல்லூரி அரங்கில் பாராட்டு விழா இன்று நடைபெற்றது.



கோவை குரூப் கமேன்டர் கர்னல் எம்.செலெஸ்டின் பீட்டர் சேனா மெடல் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், பிஎஸ்ஜி மருத்துவக் கல்லூரி முதல்வர் எஸ்.ராமலிங்கம் பரிசுகள் வழங்கினார்.

Newsletter

பயனற்ற நடைபாதை மேம்பாலம்: அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் மக்கள் முற்றுகை

அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் செல்லக்கூடிய மேம்பாலம் அமைக்கக் கோரிய நிலையில், நடைபாதை மேம்பாலப் பணிகள...

கோவையில் IWMA கருத்தரங்கு: தொழிற்சாலை கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணர்வு

கோவையில் நடைபெற்ற தொழில்துறை கழிவு மேலாண்மை கருத்தரங்கில், தொழிற்சாலை கழிவுகள் சட்டவிரோதமாக அப்புறப்படுத்தப்படுவதைத் தடு...

கோவை-அவிநாசி சாலையில் புதிய போக்குவரத்து சிக்னல்கள்: இன்று சோதனை ஓட்டம் தொடக்கம்

கோவை-அவிநாசி சாலையில் ESSO Bank மற்றும் Pioneer Mill சந்திப்புகளில் அமைக்கப்பட்ட புதிய தானியங்கி போக்குவரத்து சிக்னல்கள்...

கோவையில் மக்கள் நீதிமன்றம்: ஒரே நாளில் 4782 வழக்குகளுக்கு தீர்வு, ரூ.1.11 கோடி இழப்பீடு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 4782 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. விபத்தில் உயிரிழந்த இரு கு...

கோவை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம் ஜூன் 17-இல் அறிவிப்பு

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் ஜூன் 17-ஆம் தேதி புதன்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹால் கூட்ட அரங்கில...

கோவையில் ஜூன் 15 அன்று முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி எடுக்க அனைத்து பள்ளிகளுக்கும் மாவட்ட ஆட்சியர் உத்தரவு

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனவர், ஜூன் 15 அன்று முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு மாவட்டத்தி...