ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி சார்பில் அம்ரித் சிறப்பு சேவை மையத்திற்கு அதி நவீன சக்கர நாற்சாலி


ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியின் மின்னணு மற்றும் கருவியல் துறையில் ஐஇஇஇ நிறுவனத்தின் எபிக்ஸ் திட்டத்தின் கீழ் ரூ.1,45,241 நிதியாக பெறப்பட்டது. இந்த நிதியானது மாற்றுத் திறனாளிகளுக்கான அதிநவீன சக்கர நாற்காலி உருவாக்கப் பயன்படுத்தப்பட்டது. இவ்வாறு உருவாக்கப்பட்ட அதி நவீன சக்கர நாற்காலியானது கோவையில் உள்ள அம்ரித் சிறப்பு சேவை மையத்திற்கு வழக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.



இந்த சக்கர நாற்காலியின் சிறப்பு அம்சங்கள்:-

நாற்காலியை படுக்கை போன்று மாற்றி அமைத்துக் கொள்ளலாம். ஜாய்ஸ்டிக்கின் உதவிகொண்டு மருத்துவமனைக்கு உள்ளே வெளியே மற்றொருவரின் உதவியில்லாமல் தன்னிச்சையாக இடம் பெயரலாம். இந்நாற்காலியின் மூலம் மாற்றுத்திறனாளிகளை ஜிபிஆர்எஸ் மூலம் தொடர்ந்து கண்காணித்து அவர்களை பாதுகாக்க முடியும்.



Newsletter

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...