காவல் துறை அதிகாரிகளுக்கு சிறப்பு புலன்விசாரணை பயிற்சி வகுப்பு

கோவை மாநகரில் உள்ள போலீஸ் அதிகாரிகளுக்கு புலன் விசாரணை குறித்து பயிற்சியளிக்க இருப்பதாக மாநகர காவல் துறை ஆணையர் அமல்ராஜ் அறிவித்திருந்தார். அதன்படி, இன்று காலை கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் நடந்த இந்த பயிற்சி வகுப்பில் போலீஸ் அதிகாரிகள் கலந்து  கொண்டனர்.



அவர்களுக்கு சிறப்பு புலன் விசாரணை குறித்த வழிமுறைகள் மற்றும் அறிவுரைகளை காவல்துறை ஆணையர் அமல்ராஜ் வழங்கினார். இந்த பயிற்சி வகுப்பில் கோவை மாநகர காவல் துணை ஆணையர் (சட்டம் & ஒழுங்கு) லட்சுமி, துணை ஆணையர் (போக்குவரத்து) சரவணன், காவல் துறை கூடுதல் கண்காணிப்பாளர் ஜெயச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு அதிகாரிகளுக்கு பயிற்சி வழங்கினர்.

Newsletter

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...