செட்டிபாளையத்தில் கார் பந்தயப் போட்டி மற்றும் இரு சக்கர வாகன போட்டிகள் நாளை துவக்கம்

கோவை செட்டிபாளையத்தில் கரி மோட்டர் ஸ்பீட் வே ஜே.கே.டயர் சார்பில் கார் பந்தயப் போட்டி மற்றும் சுசூகி சிக்சர் கப் இரு சக்கர வாகன போட்டிகள் நாளை நடைபெறுகிறது. இதன் தகுதி சுற்று போட்டிகள் இன்று நடைபெற்று வருகிறது. யூரோ ஜே.கே.போட்டியில் 12 பேர் தகுதி சுற்றில் கலந்து கொள்கின்றனர். எல்.ஜி.பி பார்முலா 4 தகுதி சுற்று கார் பந்தையத்தில் 20 பேரும் சுசூகி சிக்சர் இரு சக்கர வாகன தகுதி சுற்றுப் போட்டியில் 22 பேரும் ரெட் புல் ரூக்கி கப் போட்டியில் 15 பேரும் இன்று பங்கேற்பது குறிப்பிடத்தக்கது.​

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...