+1 பொதுத்தேர்வு வேண்டாம் என்று மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்க வந்த பள்ளி மாணவர்கள் கைது

கோவை வ.உ.சி மைதானத்தில் மாவட்ட ஆட்சியர் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்ட சுதந்திர தின விழா சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இந்த நிலையில், அப்பகுதிக்கு வந்த தனியார் பள்ளியை சேர்ந்த 10க்கும் மேற்பட்ட மாணவர்கள் +1 பொதுத்தேர்வு வேண்டாம் எனக்கூறியதுடன், மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க கோரினர். போலீசார் அவர்களுக்கு அனுமதி மறுத்த நிலையில், மாணவர்கள் கலைந்து செல்ல மறுத்தனர்.

இதனால் அவர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர் பின்னர், விடுவிக்கப்பட்டனர்.



சுதந்திர் தினத்தன்று பள்ளி மாணவர்கள் கைது செய்யப்பட்ட விவகாரம் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...