வறட்சியால் பாதிக்கப்பட்ட கோவை மாவட்ட விவசாயிகள் பெற்ற கடன்களுக்கு கால அவகாசம் நீட்டிப்பு

கோவை மாவட்டத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் பெற்ற கடன்கள், வட்டி சலுகைகள் மற்றும் கடன் கால அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தெரிவித்துள்ளதாவது:-

10.01.2017 அன்று தமிழ்நாடு அரசு தமிழகத்தை வறட்சியால் பாதிக்கப்பட்ட மாநிலமாக அறிவித்தது. வறட்சியால் பாதிக்கப்பட்டதால் பாரத ரிசர்வ் வங்கியின் அறிவுறுத்தலின் பேரில் நிவாரண நடவடிக்கைகளான கடன்களுக்கு வட்டி சலுகைகள், கடன் கால நீட்டிப்பு செய்ய வங்கிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இச்சலுகைகளை பெற விவசாயிகள் தங்கள் கடன் பெற்ற வங்கிகளை உடனடியாக அணுகி பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

தொடர்புடைய வங்கியில் 31.08.2017-க்குள் பாரத ரிசர்வ் வங்கியின் விதிகளுக்குட்பட்டு விவசாயிகளுக்கு உதவுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.

Newsletter

பயனற்ற நடைபாதை மேம்பாலம்: அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் மக்கள் முற்றுகை

அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் செல்லக்கூடிய மேம்பாலம் அமைக்கக் கோரிய நிலையில், நடைபாதை மேம்பாலப் பணிகள...

கோவையில் IWMA கருத்தரங்கு: தொழிற்சாலை கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணர்வு

கோவையில் நடைபெற்ற தொழில்துறை கழிவு மேலாண்மை கருத்தரங்கில், தொழிற்சாலை கழிவுகள் சட்டவிரோதமாக அப்புறப்படுத்தப்படுவதைத் தடு...

கோவை-அவிநாசி சாலையில் புதிய போக்குவரத்து சிக்னல்கள்: இன்று சோதனை ஓட்டம் தொடக்கம்

கோவை-அவிநாசி சாலையில் ESSO Bank மற்றும் Pioneer Mill சந்திப்புகளில் அமைக்கப்பட்ட புதிய தானியங்கி போக்குவரத்து சிக்னல்கள்...

கோவையில் மக்கள் நீதிமன்றம்: ஒரே நாளில் 4782 வழக்குகளுக்கு தீர்வு, ரூ.1.11 கோடி இழப்பீடு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 4782 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. விபத்தில் உயிரிழந்த இரு கு...

கோவை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம் ஜூன் 17-இல் அறிவிப்பு

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் ஜூன் 17-ஆம் தேதி புதன்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹால் கூட்ட அரங்கில...

கோவையில் ஜூன் 15 அன்று முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி எடுக்க அனைத்து பள்ளிகளுக்கும் மாவட்ட ஆட்சியர் உத்தரவு

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனவர், ஜூன் 15 அன்று முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு மாவட்டத்தி...