தொழில்நிறுவனங்கள் வளர்ச்சியடைய டிஜிட்டல்மயமாக்கலில் கவனம் செலுத்த வேண்டும் - பிரிட்டன் தொழிலதிபர்

தொழில்நிறுவனங்கள் வளர்ச்சியடைய டிஜிட்டல்மயமாக்கலில் கவனம் செலுத்த வேண்டும் என பிரிட்டனில் நிறுவனங்களை நடத்தி வரும் தமிழகத்தை சேர்ந்த தொழிலதிபர் பாலசுப்ரமணியம் தெரிவித்துள்ளார். 



தமிழகத்தை சேர்ந்த தொழிலதிபர் பாலசுப்ரமணியம் பிரிட்டனில் அட்ரியான் கன்சல்டிங் பிரைவேட் லிமிடேட் என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார்.  அவர் கோவையில் இண்டஸ் தொழில்முனைவோர் சார்பில் ”டெக்னாலஜி டிரைவர் டிஜிட்டல் டிரான்ஸ்ஃபர்மேசன் என்ற மாதந்திரக் கூட்டத்தில் கலந்து கொண்டார். 



அப்போது, பாலசுப்ரமணியம் பேசுகையில், தொழிற்நிறுவனங்கள் டிஜிட்டல் முறைக்கு மாறினால், வர்த்தகம் சிறப்பாக நடைபெறும். டிஜிட்டல் மயமாக்குதலால், வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகள் முழுமையாக பூர்த்தி செய்ய முடியும். வாடிக்கையாளர்களின் அனுபவம், செயல்பாடுகள் மற்றும் வியாபாரக் கட்டமைப்பு போன்றவைகளின் மூலமே டிஜிட்டல்மயமாக்குதல் தொழிற்நிறுவனங்களுக்கு சாத்தியம். என்று  கூறினார். 

Newsletter

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...