வேளாண் பல்கலை சார்பில் தயார் நிலை உணவுப் பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி

கோவை, டிசம்பர் 8

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் “தயார்நிலை உணவுப்பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி” வரும் டிசம்பர் 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. 

பயிற்சி வழங்கப்படும் தலைப்புகள்:-

1. ஹெல்த் மிக்ஸ்

2. கீர் மிக்ஸ்

3. தோசை மிக்ஸ்

4. குளோப் ஜாமூன் மிக்ஸ்

5. அடை மிக்ஸ்

6. ஐஸ் க்ரீம் மிக்ஸ்

7. டேக்ளா மிக்ஸ்

8. தக்காளி  சாதம் மிக்ஸ்

9. பிசிபெலா பாத் மிக்ஸ்

10. சூப் மிக்ஸ்

11. ஹல்வா மிக்ஸ்

ஆர்வமுள்ளவர்கள் 1,500 ரூபாயினை பயிற்சி நாளன்று செலுத்த வேண்டும்.

மேலும் விபரங்களுக்குப் பேராசிரியர் மற்றும் தலைவர், அறுவடை பின்சார் தொழில் நுட்பத் துறை, வேளாண் பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் என்ற முகவரி அல்லது 0422 - 6611268 / 1340 என்ற தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம்.

Newsletter

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான் வளர்ப்பு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் பயிர் நோயியல் துறையில் காளான் விதை உற்பத்தி மற்றும் வளர்ப்பு பயிற்சி ஜூன் 29 முத...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு ஒழிப்பு பணிகளை நேரில் ஆய்வு மேற்கொண்ட கோவை மாநகராட்சி ஆணையர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, நகரின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள், மழைநீர்...