தாஜ் விவான்டா ஓட்டலில் புத்தாண்டு தினத்தை ”எம்” டிவி ராக்ஸ்டார்களுடன் கொண்டாடுங்கள்

கோவை, டிசம்பர் 21

புத்தாண்டு தினத்தை சிறப்பான முறையில் கொண்டாடும் வகையில், எம் டிவி ராக்ஸ்டார்ஸ்களுடன் செல்பி பார்ட்டியை கோவை தாஜ் விவான்டா ஹோட்டலில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. புத்தாண்டை முன்னிட்டு வரும் டிசம்பர் 31-ல் நடக்கும் இந்நிகழ்வில், எம் டிவி ராக்ஸ்டார்ஸ் நவ்மேன் சாய்த், மற்றும் சல்மான் சய்த் மற்றும் டிஜேக்கள் ரிஷவ் மற்றும் யூடி பங்கேற்கின்றனர்.

கலைஞர்களின் அணிவகுப்பு:

நவ்மேன் சல்மான்:

ஜட்வா சகோதரர்கள் (ட்வின் ப்ரோ) பல மில்லியன் இதயங்களை கவர்ந்தவர்கள். இந்தியாவின் சிறந்த ஜட்வா மற்றும் எம் டிவியில் நேரடி நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். நவ்மேன் எம்டிவி ரோடியோ சீசன் 6-ல் வென்றவர்.

டிஜே ரீசவ்:

மேஸ்ட்ரோ பாய், மற்றும் எம்டிவி ரீமிக்ஸ் இசை துறையில் புகழ் பெற்றவர். எலக்ட்ரானிக் இசைக்கு 2007-ம் ஆண்டு முதல் புதிய வரையறையை கொடுத்தவர். கிழக்கத்திய, மேற்கத்திய இசைகளை கலந்து தருபவர். இளைய தலைமுறைகளின் தேவையை அறிந்து, செயல்படும் இவர் குழந்தை முதலே இசையில் ஆர்வம் கொண்டவர்.

டிஜே யுடி:

இசையோடு இணைந்து இவர் செய்யும் வித்தைகள் மறக்க இயலாதவை. மிக அதிக ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியவர். மும்பையை சேர்ந்த இவர், நாடு முழுவதும் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் புகழ் பெற்றுள்ளார். பாலிவுட், ஹவுஸ், ஹிப் ஹாப் மற்றும் பஞ்சாபியில் புலமை பெற்றவர்.

பயன்கள்:

சிறந்த இந்திய டிஜேக்களின் நடனம், பிரபலங்களுடன் பார்ட்டி, தொடர்ந்து இசை நிகழ்ச்சி, மஸ்டி மற்றும் தமால்

கட்டணங்கள்:

கோவை மக்கள் பிரபலங்களுடன் கொண்டாட்டத்துக்கென நடத்தப்படும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க ஜோடிக்கு ரூ.9000 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. டிக்கெட்டுகளை ஈவ்ஸ் அன் ஆட்ஸ் அலுவலகங்களிலும், ஆன்லைனில் For more info visit www.eveznads.com என்ற இணையத்தள முகவரியிலும், பெறலாம். இளைஞர்களுக்கும், பெண்களுக்கும் அனுமதி கட்டணம் ரூ.4500 மற்றும் ரூ.3500 மட்டுமே.

Newsletter

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான் வளர்ப்பு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் பயிர் நோயியல் துறையில் காளான் விதை உற்பத்தி மற்றும் வளர்ப்பு பயிற்சி ஜூன் 29 முத...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு ஒழிப்பு பணிகளை நேரில் ஆய்வு மேற்கொண்ட கோவை மாநகராட்சி ஆணையர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, நகரின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள், மழைநீர்...