அகில இந்திய போலீஸ் பேட்மிட்டன் பேட்டியில் தங்கப்பதக்கம் வென்றார் கோவை மாநகர காவல் ஆணையர்

கோவை, டிசம்பர் 24

அகில இந்திய போலீஸ் பேட்மிண்டன் போட்டியில் கோவை மாநகர காவல்துறை ஆணையர் அணி தங்கப்பதக்கம் வென்றுள்ளது

அகில இந்திய அளவில் காவல்துறையில் உள்ள விளையாட்டு வீரர்களுக்கான பேட்மிண்டன்   கோப்பைக்கான போட்டி 10-வது ஆண்டாக நடைபெற்றது.  கேரள மாநிலம் கொச்சியில் நடைபெற்ற இந்த போட்டியில், கோவை மாநகர காவல்துறை ஆணையர் K.பெரியய்யா மற்றும் ஏ.டி.ஜி.பி. M. ரவி ஆகியோர் ஓர் அணியாக இணைந்து விளையாடினர். 

இந்த விளையாட்டுப் போட்டியில் எதிர்த்து போட்டியிட்ட அணிகளை வீழ்த்தி கோவை மாநகர காவல் ஆணையர் அணி வெற்றி பெற்றுள்ளது. 

இதை தொடர்ந்து, ஏ.டி.ஜி.பி. மற்றும் காவல் ஆணையர் ஆகியோருக்கு வெற்றிக்கான கோப்பை வழங்கப்பட்டது

இந்த பரிசை தெற்கு கடற்படையின் துணை தலைவர் A.R.கார்வே வழங்கி கவுரவித்தார்.

Newsletter

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான் வளர்ப்பு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் பயிர் நோயியல் துறையில் காளான் விதை உற்பத்தி மற்றும் வளர்ப்பு பயிற்சி ஜூன் 29 முத...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் டெங்கு ஒழிப்பு பணிகளை நேரில் ஆய்வு மேற்கொண்ட கோவை மாநகராட்சி ஆணையர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, நகரின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள், மழைநீர்...