டாக்டர் பாபு ராணி-க்கு தொழில் நுட்ப சிறப்பு விருதை வழங்கியது கோயம்புத்தூர் ரோட்டரி கிளப்

2017-2018 ஆம் ஆண்டுக்கான தொழில் நுட்ப சிறப்பு விருதினை டாக்டர் பாபு ராணி-க்கு கோயம்புத்தூர் ரோட்டரி கிளப் வழங்கியது.

கோவை: 2017-2018 ஆம் ஆண்டுக்கான தொழில் நுட்ப சிறப்பு விருதினை டாக்டர் பாபு ராணி-க்கு கோயம்புத்தூர் ரோட்டரி கிளப் வழங்கியது.

தொழில் நுட்பத்தில் சிறப்பு பணிபுரிபவர்களுக்கும் மற்றும் சேவையில் தலைசிறந்து விளங்குபவர்களுக்கும் கோயம்புத்தூர் ரோட்டரி கிளப் (Rotary club of Coimbatore Down Town) சார்பில் ஆண்டுதோறும் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

அதன்படி, இந்தாண்டு மகளிர் நோய் மற்றும் மகப்பேரியல் துறையில் பாராட்டத்தக்க சேவை செய்தமைக்காக மருத்துவர் பாபு ராணிக்கு தொழில்நுட்ப சிறப்பு விருது கோயம்புத்தூர் ரோட்டரி கிளப் சார்பில் வழங்கப்பட்டது.

மேலும், சிறந்த சேவை மனப்பான்மையுடன் பணியாற்றியதற்காக சங்கரா கல்வி நிறுவனத்தின் துணை செயலாளர் நித்யா ராமச்சந்திரன், ஸ்ரீ ஆனந்ஸ்தாஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மணிகண்டன், ஆர்.எஸ்.புரம் காவல் நிலைய ஆய்வாளர் ஜோதி மற்றும் மேலும் 2 பேருக்குச் சிறந்த சேவைக்கான விருது வழங்கப்பட்டது.



நேற்று மாலை சேம்பர் ஹாலில் நடைபெற்ற இந்த விருது வழங்கும் விழாவில் கோயம்புத்தூர் சர்வதேச விமான நிலைய இயக்குநர் ஆர்.ஆர்.மகாலிங்கம், சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு விருதுகளை வழங்கினார்.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...