தேசிய மகளிர் ஆணையத்தின் வெள்ளி விழாவை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி

தேசிய மகளிர் ஆணையத்தின் வெள்ளி விழாவை முன்னிட்டு, பெண்களுக்கான சட்டம் மற்றும் உரிமைகள் குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

திருப்பூர்: தேசிய மகளிர் ஆணையத்தின் வெள்ளி விழாவை முன்னிட்டு, பெண்களுக்கான சட்டம் மற்றும் உரிமைகள் குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. 



திருப்பூர் சிக்கண்ணா அரசு கலை கல்லூரி மாணவ மாணவிகள் பெண் உரிமை தொடர்பான வேடமணிந்தும், கோஷங்களையும் எழுப்பியவாறே ஊர்வலத்தில் கலந்து கொண்டனர். முன்னதாக சிக்கண்ணா கல்லூரியில் துவங்கிய பேரணியை மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி கொடி அசைத்து துவக்கி வைத்தார். பின்னர், கல்லூரி சாலை வழியாகச் சென்ற பேரணி சவுடாம்பிகா திருமண மண்டபத்தில் முடிவடைந்தது. இப்பேரணியில், கலந்துகொண்டவர்கள் பெண்களுக்கான சட்டம், உரிமைகள் குறித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. இந்தப் பேரணியில், 500-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.

Newsletter

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 38.44 அடியாகவும் ஜூன...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வ...

கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க...

கோவையில் சட்டவிரோத கிராவல் மண் கடத்தல் மீது நடவடிக்கை; 30-க்கும் மேற்பட்ட லாரிகள் பறிமுதல்

கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவு நடத்தப்பட்ட சிறப்பு வாகன சோதனையில், அரசு அனுமதியின்றி கிராவல் மண் கடத்தியத...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...