உதகையில் தண்ணீர் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய மாணவர்கள்

பொதுமக்களிடையே தண்ணீர் சேமித்தல் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை உதகையில் பள்ளி மாணவர்கள் இன்று நடத்தினர்.

நீலகிரி: பொதுமக்களிடையே தண்ணீர் சேமித்தல் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை உதகையில் பள்ளி மாணவர்கள் இன்று நடத்தினர்.

ஆண்டுதோறும் மார்ச் மாதம் 22-ம் தேதி உலக தண்ணீர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக உதகை படகு இல்லத்தில் பள்ளி மாணவர்கள் தண்ணீர் சேமிப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தினர். ''உடோபியா'' என்ற பெயரில் நடைபெற்ற இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை முன்னாள் இந்திய வெளியுறவு தூதுவர் சி.வி.ரங்கநாதன் தொடங்கி வைத்தார்.



இந்த நிகழ்ச்சியில், தனியார் பள்ளியை சேர்ந்த 20-க்கும் மேற்பட மாணவர்கள் கலந்து கொண்டு, தண்ணீரின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் விதமாக கலை நிகழ்ச்சிகள், ஆடல்-பாடல் நிகழ்ச்சிகள் மற்றும் கலந்துரையாடல் நிகழ்ச்சிகளை நடத்தினர்.

இதனைத் தொடர்ந்து, நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. 

Newsletter

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...

கோவையில் நாளை முதல் கோமாரி தடுப்பூசி முகாம் தொடக்கம் - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆகஸ்ட் 10 வரை கால் மற்றும் வாய் (கோமாரி) நோய் தடுப்பூசி முகாம் நடைபெறும். அனைத்த...

பொள்ளாச்சி MP கே.ஈஸ்வரசாமி கோவையில் ரூ.57 லட்சம் மதிப்பிலான நியாயவிலைக் கடைகள் மற்றும் அங்கன்வாடி மையம் திறப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியின் தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கே.ஈஸ்வரசாமி, மேயர் கா....

பொள்ளாச்சி எம்.பி. மேம்பாடு நிதியில் ரூ.57 லட்சம் மதிப்பில் புதிய நியாயவிலைக் கடைகள், அங்கன்வாடி மையம் திறப்பு

கோவை மாநகராட்சியின் தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில், பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.5...