கோவையில் பா.ஜ.க. அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசிய த.பெ.தி.க.வினர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது

கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள பா.ஜ.க. அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசிய தந்தை பெரியார் திராவிடர் கழகத்தைச் சேர்ந்த இருவர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.

கோவை : கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள பா.ஜ.க. அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசிய தந்தை பெரியார் திராவிடர் கழகத்தைச் சேர்ந்த இருவர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.

கோவையில் பா.ஜ.க அலுவலகம் மீது கடந்த 7-ம் தேதி பெரியார் திராவிடர் கழகத்தை சேர்ந்த மூவர் பெட்ரோல் குண்டுகளை வீசினர். இதில் பாலன் மற்றும் ஜீவா என்கிற ஜீவானந்தம் ஆகிய இருவரையும் கைது செய்து செய்த போலீசார் அவர்களை கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

 

இந்நிலையில், மாநகர காவல் துறை ஆணையர் பெரியய்யா ஆலோசனையின் பேரில் கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் ஹரிஹரன், கைதான இருவரையும் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையிலடைக்க உத்தரவிட்டார்.

Newsletter

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...

கோவையில் நாளை முதல் கோமாரி தடுப்பூசி முகாம் தொடக்கம் - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆகஸ்ட் 10 வரை கால் மற்றும் வாய் (கோமாரி) நோய் தடுப்பூசி முகாம் நடைபெறும். அனைத்த...

பொள்ளாச்சி MP கே.ஈஸ்வரசாமி கோவையில் ரூ.57 லட்சம் மதிப்பிலான நியாயவிலைக் கடைகள் மற்றும் அங்கன்வாடி மையம் திறப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியின் தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கே.ஈஸ்வரசாமி, மேயர் கா....