திருப்பூரில் ஈஷா யோகா வகுப்பு நாளை தொடக்கம்

திருப்பூர்: திருப்பூரில் நாளை முதல் 7 நாட்களுக்கு ஈஷா யோகா வகுப்பு நடைபெறுகிறது.

திருப்பூர்: திருப்பூரில் நாளை முதல் 7 நாட்களுக்கு ஈஷா யோகா வகுப்பு நடைபெறுகிறது. 

திருப்பூரில் வள்ளிபாளையம் பகுதியில் நாளை மாலை 6 மணிக்கு அறிமுக உரையுடன் ஈஷா யோகா வகுப்பு தொடங்க உள்ளது. மாலை அறிமுக உரையுடன் நடைபெறும் இந்த யோகா வகுப்பு தொடர்ந்து 7 நாட்கள் நடைபெறுகிறது. 

வரும் 12-ம் தேதி காலை 6 மணி முதல் 8:30 மணி வரையும், காலை 10 மணி முதல் மதியம் 12:30 மணிவரையும், மாலை 6 மணிமுதல் 8:30 மணி வரை என மூன்று பிரிவுகளாக நடைபெறுகிறது. 

இந்த யோகா வகுப்பில் எளிமையான 'ஷாம்பவிமகா முத்ரா' பயிற்சி பயிற்றுவிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. உடல் ஆரோக்கியம் பெறவும், மன வலிமை பெறவும், நாட்பட்ட நோய்களில் இருந்து வெளிவரவும் இந்த பயிற்சி உறுதுணையாக அமையும் என்று ஈஷா யோக மையம் அறிவித்துள்ளது. 

இந்த நிகழ்ச்சிக்கு முன்பதிவு நடைபெற்று வருகிறது. முன்பதிவு செய்ய பின்வரும் எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

வகுப்பு நடைபெறும் இடம்:  குமாரசாமி B திருமணமண்டபம், யுனிவர்சல் தியேட்டர் அருகில் வள்ளிபாளையம், திருப்பூர். தொடர்புக்கு- 8300029000

Newsletter

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...