ரயில் மீது ஏறி போராட்டம் நடத்திய பா.ம.க தொண்டர் உடல் கருகி படுகாயம் - வீடியோ

திண்டிவனம்: காவிரி மேலாண்மை அமைக்க வலியுறுத்தி திண்டிவனத்தில் ரயில் மீது ஏறி போராட்டம் நடத்திய பா.ம.க தொண்டர் உடல் கருகி படுகாயமடைந்துள்ளார்.

திண்டிவனம்: காவிரி மேலாண்மை அமைக்க வலியுறுத்தி திண்டிவனத்தில் ரயில் மீது ஏறி போராட்டம் நடத்திய பா.ம.க தொண்டர் உடல் கருகி படுகாயமடைந்துள்ளார்.

பல்வேறு காரணங்களை கூறி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் காலம் தாழ்த்தி வரும் மத்திய அரசைக் கண்டித்தும், மத்திய அரசுக்கு அழுத்தம் தரத் தவறும் மாநில அரசைக் கண்டித்தும் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், திண்டிவனத்தில் அக்கட்சியினர் ரயில் மறியலில் ஈடுபட்ட போது, தொண்டர் ஒருவர் ரயில் மீது ஏறி ஓடினார். அப்போது ரயிலுக்கு மேல் இருந்த மின் கம்பியில் உரசியதில் அவர் உடலில் மின்சாரம் பாய்ந்து தூக்கி எறியப்பட்டார். உடல் கருகிய நிலையில் தற்போது அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் போராட்டத்தில் ஈடுபட்ட பா.ம.க தொண்டர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...