மேட்டுப்பாளையம் - குன்னூர் இடையே கூடுதல் கோடைக்கால சிறப்பு ரயில்கள்

கோவை : கோடை சீசனையொட்டி மே மாதம் 1 மற்றும் ஜூன் மாதம் 15 ஆகிய தேதிகளில் மேட்டுப்பாளையம் - குன்னூர் இடையே 4 கோடைக்கால சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.

கோவை : கோடை சீசனையொட்டி மே மாதம் 1 மற்றும் ஜூன் மாதம் 15 ஆகிய தேதிகளில் மேட்டுப்பாளையம் - குன்னூர் இடையே 4 கோடைக்கால சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. 

முழுக்க, முழுக்க முன்பதிவு செய்யப்பட்ட இந்த ரயில்களில் இரண்டு, முதல் வகுப்பு மற்றும் இரண்டாம் வகுப்பு ரயில்பெட்டிகள் இணைந்தவாறு இருக்கும். மேலும், ஒரு இரண்டாம் வகுப்பு ரயில்பெட்டியும் தனியாக இணைக்கப்பட்டுள்ளது. 

இந்த இருநாட்களிலும் ரயில் மேட்டுப்பாளையத்தில் இருந்து காலை 09.10 மணிக்கு புறப்பட்டு, கல்லார், ஹில்குரோவ் வழியாக மதியம் 12.30 மணிக்கு குன்னூர் வந்தடையும். மறுமார்க்கத்தில், இருநாட்களிலும் ரயில் குன்னூரில் இருந்து மதியம் 01.30 மணிக்குப் புறப்பட்டு ஹில்குரோவ், கல்லார் வழியாக மாலை 04.20 மணிக்கு மேட்டுப்பாளையம் வந்தடையும். இந்த ரயில்களுக்கான முன்பதிவு தற்போது நடைபெற்று வருகிறது. 

Newsletter

கோவை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்ட விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் ஜூலை 2ம் தேதி நிலவரப்படி வெளியாகியுள்ளது. மழைப்பொ...

காந்திபுரத்தில் பாட்டிலில் பெட்ரோல் தர மறுத்த ஊழியரை தாக்கிய 2 பேர் கைது

கோவையில் தண்ணீர் கேனில் பெட்ரோல் நிரப்ப மறுத்த பங்க் ஊழியரை தாக்கிய வழக்கில் ரத்தினபுரியைச் சேர்ந்த ராகேந்திர பிரபு ராஜ...

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....