குப்பையை உரமாக்கி வளர்த்த மரக்கன்றுகள்

கோவை : வெள்ளலூர் குளத்தில் குப்பைகளை உரமாக இட்டு மரங்களை வளர்த்துள்ளனர் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பினர்.

கோவை : வெள்ளலூர் குளத்தில் குப்பைகளை உரமாக இட்டு மரங்களை வளர்த்துள்ளனர் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பினர். 



வெள்ளலூர் குளத்தில் மியாவாக்கி முறையில் அடர்த்தியாக மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டுள்ளன. முன்னதாக, அந்த இடத்தில் அமைக்கப்பட்ட குழியில், பாதிக்கு சுமார் 150 டன் மக்கும் குப்பைகளை கொட்டப்பட்டது. அதன் மீது மண் பரப்பி முதற்கட்டமாக ஆயிரம் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டது. அவ்வாறு நடவு செய்த மரக்கன்றுகள் தற்போது வளர்ந்துள்ளன. 



இரண்டாம் கட்ட மியாவாக்கி திட்டத்துக்கு வாலாங்குளத்தில் அள்ளப்பட்ட ஆகாயத் தாமரைகளையும், காய்கறி சந்தையில் எடுக்கப்பட்ட குப்பைகளையும் உரமாக்கி மரங்களை வளர்க்க இருப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். 



Newsletter

அமராவதி அணையில் நீர்மட்டம் 38.98 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 40.46 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. ஜூலை 3 நிலவரப்படி...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு ஆகியவற்றில் தென்மேற்கு பருவமழையால் நீர்வர...

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...